பிப்ரவரி 10 முதல் ஓப்போ எப் 1 ரோஸ் கோல்ட்.! (அம்சங்கள்)

By Ilamparidi
|

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ தனது புதிய மாடலான ஓப்போ எப் 1 ரோஸ் கோல்ட் ஸ்மார்ட்போனின் விற்பனையை பிளிப்கார்ட் இணையதளத்தில் பிப்ரவரி 10 முதல் துவக்குகிறது.

அத்தகைய ஓப்போவின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்கள்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஓப்போவின் புதிய மாடலான ஓப்போ எப் 1 ரோஸ் கோல்ட் ஆனது 5 இன்ச் எச்டி டிஸ்பிளேவுடன் 720x1280 பிக்சல் ரிசொலூஷன்,2.5 டி கொரில்லா கிளாஸ் 4 அடுக்கு பாதுகாப்புள்ள டிஸ்பிலேவை கொண்டிருக்கும்.

ரேம்:

ரேம்:

இந்த மாடல் மொபைல் போன்கள் 1.7gzh ஆக்டா கோர் குவால்கம் சினாப்ட்ரகன் 616 ப்ராசஸர்,3 ஜிபி உள்ளிட்ட வசதிகளை இது பெற்றிருக்கும்.

ஸ்டோரேஜ்:

ஸ்டோரேஜ்:

ஓப்போ எப்1எஸ் ரோஸ் கோல்ட் ஆனது 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்,மற்றும் 128 ஜிபி எக்ஸ்பாண்டபிள் ஸ்டோரேஜ் வசதிகளையும் கொண்டிருக்கக்கூடும்.

கேமரா:

கேமரா:

13 எம் பி மெயின் கேமரா வசதியினையும்,8 எம் பி பிரண்ட் கேமரா வசதியினையும் கொண்டிருக்கும் இந்த ஒப்போ எப்1 எஸ் ரோஸ் கோல்ட் ஸ்மார்ட்போன்.மேலும் 3.0 பியூட்டி லைவ் கலர் வசதிகளையும் கொண்டிருக்கும்.

விலை:

விலை:

இது ஆன்ட்ராய்டு 5.1 லாலிபாப் வித் கலர் 2.1 லாஞ்சர் வசதிகளை கொண்டிருக்ககூடும்.

ஓப்போ எப் 1 எஸ் ரோஸ் கோல்ட் ஸ்மார்ட்போனின் விலையானது சுமார் ரூ.15,990 இருக்கக்கூடும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

4ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Oppo F1 is now available in a Rose Gold color variant in India.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X