Home
News

5ஜி சோதனை: ஒப்போ நிறுவனத்துடன் இணைந்த ஜியோ.! முழு விவரம்.!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ஒப்போ நிறுவனம் புதிய மொபைல் போன்களில் 5ஜி பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த பரிசோதனைகளை ரிலையன்ஸ்

குறிப்பாக இந்த பரிசோதனைகளை ரிலையன்ஸ் ஜியோ உடன் சேர்ந்து நடத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது ஒப்போ. அதாவது ஒப்போவின்
புதிய தயாரிப்பான ஒப்போ ரெனோ வரிசை ஸ்மார்ட்போன்களில் 5ஜி சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சோதனையில் 5ஜி இணையத்தை தாங்கும்

இந்த சோதனையில் 5ஜி இணையத்தை தாங்கும் வகையில் உருவான ரெனோ 7 வரிசை ஸ்மார்ட்போனில் 4கே வரையிலான வீடியோவை தடையின்றி பார்க்கவும்,மிக வேகமாக அப்லோட் மற்றும் டவுன்லோட்கள் நடைபெறுவதாக ஒப்போ நிறுவனம்தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது இந்தியாவில் இருக்கும் 4ஜி

தற்போது இந்தியாவில் இருக்கும் 4ஜி இணையத்தை விட கூடுதலான வேகத்தில் இயங்கும் 5ஜி இணையம் இந்தாண்டு இறுதிக்குள்
அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக 5ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போது ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்ட நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர
20% ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் இதில் உள்ளது.

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல சலுகைகளைவழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். இதுதவிர 20% ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் இதில் உள்ளது.

ஜியோ ரூ.2,545 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2,545 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.2,545 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிரரூ.200 ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிரரூ.200 ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

ஜியோ ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான அணுகல் மற்றும்ரூ.200 ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo collaborates with Reliance Jio to test 5G on mobiles: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X