Home
News

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் ஓப்போ ஏ83.!

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

ஓப்போ நிறுவனம் அதன் ஓப்போ ஏ83 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு இப்போது அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்பெய்ன் தங்கம் மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் வருகிறது ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கடந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

ஓப்போ ஏ83 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஏ83 :

ஒப்போ ஏ83 :

ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440 x 720பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 801.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்புஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
3180எம்ஏஎச்:

3180எம்ஏஎச்:

ஒப்போ ஏ83 ஸ்மார்ட்போனில் 3180எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo A83 receives a price cut of Rs 1000 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X