விரைவில் 100 மில்லியன் பயனாளிகளை பெற வேண்டும் - ஓபேரா திட்டம்

Posted By:

கடந்த மாதம் 50 மில்லியன் பயனாளிகளை கடந்த ஓபேரா இந்தியாவில் 100 மில்லியன் பயனாளிகளை பெற வேண்டும் என்று ஓபேரா மென்பொருள் தலைமை நிர்வாகி லார்ஸ் பாயில்சன் தெரிவித்தார்.

விரைவில் 100 மில்லியன் பயனாளிகளை பெற வேண்டும் - ஓபேரா திட்டம்

வளர்ந்து வரும் இந்திய சந்தையில் தற்சமயம் அனைவரும் ஸ்மார்ட்போனுக்கு மாறி வரும் நிலையில் பிரவுஸர் டவுன்லோடுகளின் எண்னிக்கை இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக பாயில்சன் தெரிவித்தார்.

விரைவில் 100 மில்லியன் பயனாளிகளை பெற வேண்டும் - ஓபேரா திட்டம்

குறைந்த பட்சம் 100 மில்லியன் பயனாளிகளை பெறிவதே எங்களின் தற்போதைய நோக்கமாக உள்ளது, இந்திய சந்தை எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மேலும் இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப் என்பதோடு ஜிமெயில் போன்று நாங்களும் பெரிய நிறுவனமாக இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Opera Software now targets 100 million Indian users for its mobile phone Internet browser, after hitting the 50 million mark last month, Chief Executive Lars Boilesen told Reuters.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot