திண்டாடும் 3ஜி : நோக்கியா சர்வே..!

|

பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா சமீபத்தில் 3ஜி தொலைதொடர்பு சார்ந்த ஆய்வு ஒன்றை இந்தியாவில் மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வின்படி இந்தியாவில் வெறும் 45% 3ஜி கருவிகளுக்கு மட்டுமே 3ஜி சேவை கிடைக்கின்றது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

மீண்டும் நோக்கியா.? அதிர வைக்கும் மார்ஃப் கான்செப்ட்..!!

நோக்கியாவின் 3ஜி தொலைதொடர்பு மற்றும் 3ஜி பயனாளிகள் சார்ந்த ஆய்வு சார்ந்த மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்..!

3ஜி கருவி :

3ஜி கருவி :

நோக்கியாவின் அறிக்கையின்படி நான்கில் ஒரு இந்தியர் 3ஜி கருவியை வைத்துள்ளார்.

100 மில்லியன் :

100 மில்லியன் :

அப்படியாக, இந்தியாவில் மட்டுமே சுமார் 100 மில்லியன் 3ஜி பயனாளிகள் உள்ளனர் என்றும் நோக்கியாவின் ஆய்வு தெரிவித்துள்ளது.

 வகை :

வகை :

அவர்களில் 15.58% பேர் 900 எம்எச்இசட் வகை 3ஜி சேவையை பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ நகரம் :

மெட்ரோ நகரம் :

மேலும் அதிக அளவிலான 3ஜி பயனாளிகள் மெட்ரோ நகரங்களில் தான் வசிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பயனாளிகள் :

பயனாளிகள் :

அப்படியாக மும்பை, டெல்லி, கேரளா, பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் தான் 3ஜி பயனாளிகள் அதிகம் உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு.

பட்டியல் :

பட்டியல் :

அதிக அளவிலான 3ஜி பயனாளிகளை கொண்ட மாநகரங்களை தவிர்த்து, மிகவும் குறைந்த அளவிலான 3ஜி பயனாளிகளை கொண்ட நகரங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது நோக்கியாவின் ஆய்வு.

 நகரங்கள் :

நகரங்கள் :

அந்த பட்டியலில் மேற்கு வங்காளம், பீஹார், உத்திரபிரதேசம் (கிழக்கு), அசாம் மற்றும் ஓடிஷா ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

வாய்ப்பு :

வாய்ப்பு :

மேலும் எல்டிஇ (LTE) கருவிகளின் விலை சுமார் ரூ.4000 முதல் ரூ.8000 வரை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் நோக்கியாவின் ஆய்வு கருத்து கூறியுள்ளது.

குறைந்த அளவிலான 4ஜி :

குறைந்த அளவிலான 4ஜி :

மேலும் இந்தியாவில் சுமார் 14.8 மில்லியன் 4ஜி பயனாளிகள் இருக்கின்றனர், இருந்தாலும் கூட அவர்களுக்கு மிக குறைந்த அளவிலான 4ஜி தான் கிடைக்கிறது என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
3ஜி பற்றி நோக்கியா நிறுவனம் நடத்திய ஆய்வு. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X