Just In
- 15 min ago
HP நிறுவனத்தின் மூன்று பெவிலியன் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!
- 2 hrs ago
போக்கோ ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- 13 hrs ago
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 14 hrs ago
பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
Don't Miss
- News
மதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடைகளில் பயங்கர தீ விபத்து
- Movies
அள்ளி இறைக்கறீங்களே இப்படி.. உருகிய அமலா பால்.. பிளவுஸ் டிசைன் சூப்பர்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.02.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…
- Automobiles
மாருதி, டாடா மோட்டார்ஸை போல் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு கொண்டுவரும் ஃபோர்டு!! சென்னையில் சோதனை ஓட்டம்...
- Sports
போற போக்கை பார்த்தா 3வது போட்டியிலயே 400 விக்கெட் சாதனையை செஞ்சுடுவாரோ.. அஸ்வின் கெத்து!
- Finance
1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.!! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பிரதானமாக இருப்பது கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவையாகும். ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது.

அதிலும் கூகுள் பே செயலி தற்போது பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் செயலியாகும். பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற பல்வேறு பயன்பாடுகள் இந்த செயலியில் உள்ளது. இந்த செயலியில் பணம் அனுப்பும் போது கிஃப்ட் கார்டுகள் வழங்கப்படுகிறது. இதில் கிடைக்கும் ரொக்க பரிசுகள் அதில் இருக்கும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

அதேபோல் பேடிஎம் பயன்பாடு பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதில் உள்ள வாலட் சேவை பல்வேறு தேவைகளுக்கு பயனளிக்கிறது. இதிலும் பணம் அனுப்பும் தேர்வு இருக்கிறது என்றாலும் அதையும் தாண்டி பேடிஎம் சிறிய வங்கியை போல் பல சேவைகளை
கொண்டு இயங்குகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளும், அதற்கு பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்களும் சரிவர இயங்காது என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் ((NPCI) அறிவித்துள்ளது.

இப்போது பெரும்பாலான மக்கள் வங்கி செல்வதை தவிர்த்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும், கூகுள் பே, பேடிஎம் மற்றும் ஃபோன்பே போன்ற ஆப்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.

இப்போது வெளிவந்த தகவலின் தேசிய கட்டணக் கழகம் (NPCI), அதன் டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே இந்த மேம்படுத்துதலில் முக்கியமாக UPI கேட்வே வழியாக BHIM அல்லது மூன்றாம் தரப்பு பேமெண்ட் ஆப்களான பேடிஎம்,போன் பே, கூகுள் பே வழியாக குறிப்பிட்ட நேரத்திற்கு இடையில் பரிவர்த்தனை செய்யும் யூசர்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும் எனத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த சில நாட்களுக்கு மட்டும் IST நேரப்படி காலை 1 மணி முதல் வரை 3 மணி வரை பரிவர்த்தனைகள் இயங்காது எனவும், அது எத்தனை நாட்கள் நடைபெறும் என சரியான நாட்கள் NPCI குறிப்பிடவில்லை. அதேபோல் இந்த அறிவிப்பு குறித்து சமூகவலைத்தளமான ட்விட்டரில் ட்விட் செய்துள்ளது NPCI அமைப்பு.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190