Home
News

இது போட்டோவா இல்லை ஓவியமா!!!

By Prabakaran

உலகில் உள்ள அனைத்து கலைகளிலும் மிக பிரபலமான கலை ஓவியக் கலை தான். கலை என்று சொன்னாலே ஓவியம் என்று சொல்லும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. உலகில் பல கலைஞர்கள் ஓவியத்தில் நிறைய புதுமைகளை படைத்துள்ளனர்.

கொரியாவை சேர்ந்த ஹாங் ஹூன் (kang koon) என்ற கலைஞரும் ஓவியத்தில் புதுமை படைத்தவர்களில் முக்கிய இடம் பெறுகிறார். இவர் வரைந்த ஓவியங்கள் பார்ப்பதற்க்கு கேமரா மூலம் எடுத்த போட்டோ போலவே இருக்கும். ஆனால் உண்மையில் இது ஆயில் பெயின்டிங் தான்.

அந்த அளவிற்க்கு நுட்பமாக இந்த பெயின்டிங் வரையப்பட்டுள்ளது. முகத்தல் வழியும் தண்ணீர் கூட இதில் அவ்வளவு தத்ரூபமாக தெரிகிறது. அந்த மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியங்களை கீழே உள்ள சிலைட்சோவில் நீங்களே பாருங்கள், இது போட்டோவா இல்லை ஓவியமா என்ற சந்தேகம் உங்களுக்கும் வரும்.

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

ஆயில் பெயின்டிங்

ஆயில் பெயின்டிங்

மெய் சிலிர்க்க வைக்கும் ஓவியம்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X