Home
News

வியக்கவைக்கும் உண்மைகள்!!!

இவ்வுலகத்தில் பல வகையான உயரினங்கள் வாழ்கின்றன. உலகத்தில் இயற்க்கையின் செயல்கள் ஒவ்வொன்றும் நம்மை ஆச்சரிய பட வைக்கின்றன. இன்றைய மாடர்ன் உலகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட படைப்புகளிலும் பல ஆச்சரியப்படும் உண்மைகள் உள்ளன.

உலகம் உருவான காலம் முதல் இன்று வரை பல ஆச்சரியப்படும் உண்மைகள் நடந்துதான் வருகிறது. இங்கே கீழே உள்ள சிலைட்சோவில் இயற்க்கை மற்றும் செயற்க்கை சம்மந்தப்பட்ட பல ஆச்சரியப்படும் உண்மைகளை பாருங்கள்.

#1

#1

இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்

#2

#2

இன்டர்நெட்டில் பொதுவாக சொல்லும் 3 பொய்கள்

#3

#3

குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.

#4

#4

சராசரியாக ஒரு எலிவேட்டர் ஆண்டிற்க்கு ஈக்குவாட்டரின் நீளத்தில் பாதி தூரம் பயணிக்கிறது

#5

#5

டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

#6

#6

சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்

#7

#7

ஒரு சிறிய காலத்திற்க்கு உலகத்தில் உள்ளவர்களை விட இளையவராக நீங்கள் உள்ளீர்கள்.

#8

#8

ஒரு டாய்லெட் சீட்டை விட ஒரு சராசரியான செல்போனில் பேக்டீரியா அதிகமாக உள்ளது.

#9

#9

76 சதவீத பேஸ்புக் படங்களில் பிரிட்டிஷ் மக்கள் குடித்துள்ளார்கள்.

#10

#10

ஜூன் 28 கேப்ஸ் லாக் டே ஆகும்.

#11

#11

பயன்படுத்தப்பட்ட 1 சொட்டு மோட்டார் ஆயில் 25 லிட்டர் தண்ணீரை மாசுபடுத்தும்.

#12

#12

யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்

#13

#13

ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

#14

#14

99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.

#15

#15


ஈபில் டவரின் உச்சியில் 1792 படிகள் உள்ளன.

#16

#16

நையாகரா நீர்வீழ்ச்சியை உயிருடன் கடந்த ஒருவர் பின்னாளில் ஆரஞ் பழம் தோள் வலுக்கி உயிரிழந்தார்.

#17

#17

90 சதவீத மக்கள் பேஸ்ட் போடுவதறக்கு பின் பிரஷ்ஷை தண்ணீரில் நனைக்கிறார்கள்

#18

#18

ஒரு சராசரி குழந்தை தனது முதலாம் வகுப்புக்கு செல்லும் பொழுது 200 கம்பெனிகளின் லோகோவை தெரிந்துகொள்கிறதாம்.

#19

#19

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் ஆய்வின் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.

#20

#20


அடிடாஸ் மற்றும் பூமா கம்பெனிகளின் நிறவனர்கள் உடன்பிறப்புகளாம்.

#21

#21

ஒவ்வொரு முறையும் நீங்கள் தும்பும் பொழுது சில பிரைன் செல்கள் இறக்கின்றன.

#22

#22

கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்

#23

#23

பல்பை கண்டுபிடித்த எடிசனுக்கு இருட்டு என்றால் பயம்.

#24

#24

பெரும்பாலான திருட்டுகள் செவ்வாய்கிழமை தான் நடக்கிறது.

#25

#25

5 நாய்கள் மற்றும் ஒரு பன்றி டைட்டானிக் கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது.

#26

#26

ஆண்களை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கிறது.

#27

#27

ஒரு நிலா, அறை நிலாவை விட 9 மடங்கு அதிக வெளச்சம் உடையது

#28

#28

நீங்கள் உங்கள் வாழ்நாளில் 6 யானைகளின் எடைகளுக்கு சமமான உணவை சாப்பிடுகிறீர்கள்

#29

#29


ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு அதிகமாக கண்களை சிமிட்டுகிறார்கள்.

#30

#30

வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X