போலி கஸ்டமர் கேர் எனத் தெரியாமல் 2.25லட்சம் இழந்த தொழிலதிபர்.!

|

மும்பை பகுதியை சேர்ந்த 40வயதான தொழிலதிபர் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்,ஆனால் அனைத்து பொருட்களும் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில் ரூ.400 மதிப்புள்ள நொறுக்குத்தீனி மட்டும் வரவில்லை.

 புகாரை தௌவாக கேட்டுள்ளார்.

எனவே இது குறித்து புகார் அளிப்பதற்காக இணையத்தில் கஸ்டமர் கேர் எண்ணை தேடி எடுத்த தொழிலதிபர்,அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் எதிர்முனையில் பேசிய நபர், தொழிலதிபரின் புகாரைதௌவாக கேட்டுள்ளார்.

மாற்றியுள்ளார்.

பின்பு உங்களது பணத்தை உங்கள் கணக்கில் திருப்ப செலுத்துகிறோம் என்று கூறி தொழிலதிபரின் வங்கி கணக்கு, ஏடிஎம் அட்டையில் உள்ள எண்கள், சிவிவி கைப்பேசி எண் ஆகியவற்றை வாங்கியுள்ளார். அதன்பின்னர் தொழிலதிபரின் அழைப்பை மற்றொரு எண்ணுக்கு மாற்றியுள்ளார்.

Airtel இத்தனை சலுகை இருக்கா: இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!Airtel இத்தனை சலுகை இருக்கா: இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

எண்ணில் பேசிய நபர்

மற்றொரு எண்ணில் பேசிய நபர், upi நம்பர் மற்றும் செல்போனுக்கு வந்த ஒடிபி(otp)-யையும் கேட்டுள்ளார், சிறிதும் சந்தேதகம் அடையாத அந்த தொழிலதிபர் கேட்டதை எல்லாம் கொடுத்துளார்.

Google Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.!Google Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.!

இரண்டு மணி நேரத்தில் 4பரிவர்த்தனைகள்

பின்பு ஒடிபி தெரிவித்து சரியாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் 4பரிவர்த்தனைகள் மூலம் ரூ.2.25 லட்சம் கொள்ளையாடிக்கப்பட்டது,பணம் இழந்தபின்னரே தெளிவான தொழிலதிபர் இது தொடர்பாக போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார்.

 போலீசார்,ஒடிபி

இது குறித்து தெரிவித்துள்ள போலீசார்,ஒடிபி உட்பட அனைத்து தகவல்களையும் கொடுத்துவிட்டால், எளிதாகமோசடி நடைபெற்றுள்ளது என்றும், வங்கித் தகவல்களை போனில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக upi நம்பர் மற்றும் ஒடிபி-ஐ கொடுக்கவே கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வங்கி வலைத்தளங்களை

உங்கள் வங்கியின் ஆன்லைன் வங்கி வலைத்தளங்களை Google இல் தேடுவதைத் தவிர்க்கவும். பிஷ்ஷிங் (phishing)
செய்வதற்கான வாய்ப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதால், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் போல் தோற்றமளிக்கும் போலி, உங்கள் வங்கியின் உள்நுழைவு ஐடி மற்றும் பாஸ்வோர்டை என்டர் செய்வதனால் சிக்கலில் சிக்கிக்கொள்வீர்கள்.

நிலவு வரைபடம் தயார்! உலக உருண்டைக்கு சரியான போட்டி‌...நிலவு வரைபடம் தயார்! உலக உருண்டைக்கு சரியான போட்டி‌...

வாடிக்கையாளர்

கூகிளில், நிறுவனங்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை ஒருபோதும் தேட வேண்டாம். மோசடி செய்பவர்கள், மோசடி செய்வதற்கான அசல் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள் போன்ற போலி எண்களை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் வலைக்குள் வீணாய் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

நாசா ஊழியர்களும் ஒர்க் ப்ரம் ஹோம்! வீட்டிலிருந்து மார்ஸ் ரோவரை இயக்கும் அதிசயம்..நாசா ஊழியர்களும் ஒர்க் ப்ரம் ஹோம்! வீட்டிலிருந்து மார்ஸ் ரோவரை இயக்கும் அதிசயம்..

கூகுள் தளத்தில் உள்ளது

உங்களுக்குத் தேவையான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து ஆப்-களை டவுன்லோட் செய்யுங்கள். மால்வேர் உடன் கூடிய ஆப்களை டவுன்லோட் செய்வதற்கான வாய்ப்பு கூகுள் தளத்தில் உள்ளது. இதுபோன்ற சிக்கலில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Online Fraud Alert Man Loses 2.25 Lakh By Just Tracking 2 Missing Packets Of Snacks: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X