Home
News

இனி சென்னைவாசிகள் குப்பையை கூட காசாக்களாம்

By Keerthi

ஆம்! சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர்.

இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம்(http://www.kuppathotti.com/) என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் போதும் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர்.

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

தேங்கி நிற்க்கும் எலக்ட்ராணிக் கழிவுகள்

Click Here For New Gadgets Gallery

அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர்.

இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன்.

இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X