அள்ளித்தரும் ONIDA.. 32, 43, 55, 65, 75 இன்ச் ஸ்மார்ட் TV வாங்க சரியான நேரம் இதான்.. சூப்பர் சலுகை..
ஒனிடா (ONIDA) என்ற பிராண்டை நிச்சயமாக 80's மற்றும் 90's கிட்ஸ்கள் நினைவில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. தாத்தா காலத்தில் இருந்து இப்போது 2025 ஆம் ஆண்டு வரை சிறந்த டிவிகளை விற்பனை செய்யும் நிறுவனமாக ஒனிடா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. முந்தைய காலத்தில் மோனோக்கிறோம் டிவி (monochrome TV), கலர் டிவி (colour TV), கேபிள் டிவி (cable TV) என்று பல பரிணாம வளர்ச்சிக்கு பிறகு, ஒனிடா நிறுவனம் இப்போது ஸ்மார்ட் டிவி சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.
மண்டையில் முடியில்லாமல் வழுக்கை தலையோடு, இரண்டு குட்டி கொம்புகளுடன் ஒருவர டிவிக்குள் இருந்து வரும் ஒனிடா விளம்பரம் மிகவும் பிரபலமானது. 80's மற்றும் 90's கிட்ஸ்கள் நினைவில் இருந்து யாராலும் பிரிக்க முடியாத ONIDA நிறுவனம் இப்போது இந்தியாவில் ஸ்மார்ட் டிவி சாதனங்களை விற்பனை செய்கிறது. இத்தகைய பாரம்பரியமான நிறுவனம் இப்போது அதன் ஸ்மார்ட் டிவி சாதனங்கள் மீது சலுகையை அள்ளித் தருகிறது.

அள்ளித்தரும் ONIDA.. 32, 43, 55, 65, 75 இன்ச் ஸ்மார்ட் TV வாங்க சரியான நேரம்:
இதுவரை இல்லாத அளவிற்கு இப்போது ஒனிடா ஸ்மார்ட் டிவியின் அனைத்து மீது அபாரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 21% தள்ளுபடி முதல் துவங்கி அதிகபட்சமாக 44% வரை நேரடி விலை தள்ளுபடியை ONIDA நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் அமேசான் (Amazon) இந்தியா தளம் வழியாக கிடைக்கிறது. சிறப்பு சலுகைகள் எந்த மாடல் மீது கிடைக்கிறதென்று விபரம் கீழே உள்ளது.
- 32" இன்ச் மாடல் (ONIDA 32 inch TV model)
- 43" இன்ச் மாடல் (ONIDA 43 inch TV model)
- 50" இன்ச் மாடல் (ONIDA 50 inch TV model)
- 55" இன்ச் மாடல் (ONIDA 55 inch TV model)
- 65" இன்ச் மாடல் (ONIDA 65 inch TV model)
- 75" இன்ச் மாடல் (ONIDA 75 inch TV model)
1. Onida 32 inch HD Ready Smart Google TV 32HAG1:
அசல் விலை: ரூ. 20,490
தழுப்படி: - 41%
சலுகை விலை: ரூ. 11,999
2. ONIDA 32 inches Nexg Series HD Ready Smart Google QLED TV QZ32HI:
அசல் விலை: ரூ. 24,990
தழுப்படி: - 44%
சலுகை விலை: ரூ. 13,899
3. ONIDA 43 inch Nexg Series 4K Ultra HD LED Smart Google TV 43UIG:
அசல் விலை: ரூ. 34,990
தழுப்படி: - 31%
சலுகை விலை: ரூ. 23,999
4. ONIDA 43 inches Nexg Series 4K Ultra HD Smart Google QLED TV QZ43UI:
அசல் விலை: ரூ. 45,990
தழுப்படி: - 38%
சலுகை விலை: ரூ. 28,599
5. ONIDA 50 inch Nexg Series 4K Ultra HD Smart Google LED TV 50UIG:
அசல் விலை: ரூ. 43,990
தழுப்படி: - 32%
சலுகை விலை: ரூ. 29,999
6. ONIDA 50 inches Nexg Series 4K Ultra HD Smart Google QLED TV QZ50UI:
அசல் விலை: ரூ. 52,990
தழுப்படி: - 36%
சலுகை விலை: ரூ. 33,799
7. ONIDA 55 inch Nexg Series 4K Ultra HD LED Smart Google TV 55UIG:
அசல் விலை: ரூ. 45,990
தழுப்படி: - 24%
சலுகை விலை: ரூ. 34,990
8. ONIDA 55 inches Nexg Series 4K Ultra HD Smart Google QLED TV QZ55UI:
அசல் விலை: ரூ. 57,990
தழுப்படி: - 31%
சலுகை விலை: ரூ. 39,999
9. ONIDA 65 inch nexg Series 4K Ultra HD Smart Google LED TV 65UIG:
அசல் விலை: ரூ. 64,990
தழுப்படி: - 29%
சலுகை விலை: ரூ. 46,199
10. ONIDA 75 inch Nexg Series 4K Ultra HD LED Smart Google TV 75UIG-R:
அசல் விலை: ரூ. 99,990
தழுப்படி: - 21%
சலுகை விலை: ரூ. 78,499
இந்த ஸ்மார்ட் டிவி மீது கிடைக்கும் இந்த நேரடி சலுகை மற்றும் தள்ளுபடிக்கு மேல் ரூ. 2000 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இது சில குறிப்பிட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு சலுகை எத்தனை நாட்களுக்கு கிடைக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆகையால் உடனே முந்திக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








