இன்று மட்டும் ரூ.16,999, ஒன்ப்ளஸ் அதிரடி சலுகை.!!

Written By:

இந்தியாவில் ஒன்ப்ளஸ் எக்ஸ் ஷேம்பெய்ன் எடிஷன் கருவியின் விற்பனை துவங்குகின்றது. அதன்படி புதிய கருவியினை வாடிக்கையாளர்கள் அமேசான் இணையதளத்தில் மட்டும் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்ப்ளஸ் எக்ஸ் செராமிக் எடிஷன் ரூ.22,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 இன்று மட்டும் ரூ.16,999, ஒன்ப்ளஸ் அதிரடி சலுகை.!!

ஒன்ப்ளஸ் எக்ஸ் கருவியானது ஆக்ஸிஜன் இயங்குதளம் சார்ந்த ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் கொண்டு இயங்குகின்றது. இதோடு ஸ்னாப்டிராகன் 801 குவாட்கோர் பிராசஸர் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 3ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

 இன்று மட்டும் ரூ.16,999, ஒன்ப்ளஸ் அதிரடி சலுகை.!!

பேட்டரியை பொருத்த வரை 2525 எம்ஏஎச் பேட்டரியும், வை-பை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

 

English summary
OnePlus X Champagne Edition will be available tonight at Rs 16,999. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot