Home
News

பாதிக்கு பாதி விலை.. OnePlus, Samsung, Xiaomi, LG Smart TV மீது தள்ளுபடி.. ரூ.6000 முதல் 32" இன்ச் டிவி..

வருட இறுதியை நெருங்கிவிட்டோம், அமேசான் (Amazon) தளத்தில் இயர் எண்டு சேல்ஸ் விற்பனை கலைக்கட்ட துவங்கிவிட்டன. ஸ்மார்ட்டிவிகள் (Smart TV) மீது 50% மேலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளை எப்படி குறைந்த விலையில் வாங்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் இயர் எண்டு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை காலத்தில் பல தயாரிப்புகளின் மீது அபாரமான சலுகை மற்றும் தள்ளுபடிகளை நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட் டிவிகள் மீது 50% அதிகமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த மாடல் டிவி மீது எவ்வளவு விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற முழு விபரம் இதோ.

பாதிக்கு பாதி விலை.. OnePlus, Samsung, Xiaomi, LG  32

குறைந்த செலவில் 32" இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க ஐடியா இருந்தால், இந்த பட்டியலில் வரும் சிறந்த தேர்வுகளில் இருந்து, ஏதேனும் ஒரு ஸ்மார்ட் டிவி மாடலை செலக்ட் செய்து பயன்பெறுங்கள். சரி, வாருங்கள் நேரடியாக பட்டியலிற்கு செல்லலாம்.

1. VW 32 இன்ச் பிரேம்லெஸ் சீரிஸ் எச்டி ரெடி LED டிவி (VW 32 inches Frameless Series HD Ready LED TV VW32A):
இதன் அசல் விலை: ரூ.12,999
சலுகை: 46%
சலுகை விலை: ரூ.6,999

2. ஏஸர் 32 இன்ச் அட்வான்ஸ்டு N சீரிஸ் எச்டி LED டிவி (Acer 32 inches Advanced N Series HD LED TV AR32NSV53HDFL):
அசல் விலை: ரூ.14,999
சலுகை: 47%
சலுகை விலை: ரூ.7,999

3.iFFALCON 32 இன்ச் பேசல்லெஸ் S சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு LED டிவி (iFFALCON 32 inches Bezel-Less S Series HD Ready Smart Android LED TV iFF32S53):
அசல் விலை: ரூ.19,990
சலுகை: 57%
சலுகை விலை: ரூ.8,499

4. ரெட்மி 32 இன்ச் F சீரிஸ் ரெடி ஸ்மார்ட் LED ஃபையர் டிவி (Redmi 32 inches F Series HD Ready Smart LED Fire TV L32R8-FVIN):
அசல் விலை: ரூ.24,999
சலுகை: 56%
சலுகை விலை: ரூ.10,999

பாதிக்கு பாதி விலை.. OnePlus, Samsung, Xiaomi, LG  32

5. ஏஸர் 32 இன்ச் I சீரிஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் LED டிவி (Acer 32 inches I Series HD Ready Android Smart LED TV AR32AR2841HDFL):
அசல் விலை: ரூ.19,990
சலுகை: 45%
சலுகை விலை: ரூ.10,999

6. மி 32 இன்ச் A சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கூகிள் LED டிவி (MI 32 Inches A Series Hd Ready Smart Google LED Tv L32M8-5Ain):
அசல் விலை: ரூ.24,999
சலுகை: 52%
சலுகை விலை: ரூ.11,999

7. டிசிஎல் 32 இன்ச் பேசல்லெஸ் S சீரிஸ் FHD ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு LED டிவி (TCL 32 inches Bezel-Less S Series FHD Smart Android LED TV 32S5403AF):
அசல் விலை: ரூ.20,990
சலுகை: 38%
சலுகை விலை: ரூ.12,990

பாதிக்கு பாதி விலை.. OnePlus, Samsung, Xiaomi, LG  32

8. எல்ஜி 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் LED டிவி (LG 32 inches HD Ready Smart LED TV 32LM563BPTC):
அசல் விலை: ரூ.21,990
சலுகை: 39%
சலுகை விலை: ரூ.13,490

9. சாம்சங் 32 இன்ச் வொண்டர்டெய்ன்மெண்ட் சீரிஸ் எச்டி ரெடி LED ஸ்மார்ட் டிவி (Samsung 32 Inches Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL):
அசல் விலை: ரூ.18,990
சலுகை: 26%
சலுகை விலை: ரூ.13,990

10. ஒன்பிளஸ் 32 இன்ச் Y சீரிஸ் எச்டி ரெடி LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (OnePlus 32 inches Y Series HD Ready LED Smart Android TV 32Y1):
அசல் விலை: ரூ.19,999
சலுகை: 30%
சலுகை விலை: ரூ.13,999

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Samsung Redmi Xiaomi LG Acer MI VW TCL 32 Inch Smart Tv Gets More Than 50 Percentage Offer On Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X