"தயாராக இருப்போம்" விரைவில் 5ஜி: ரூ.20,000 இருந்தாலே போதும் 5ஜி ஸ்மார்ட்போனே வாங்கலாம்- பெஸ்ட் லிஸ்ட்!

|

இந்தியாவில் 5ஜி அறிமுகத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்க இருக்கிறது. 5ஜி அறிமான பிறகு தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் 5ஜி ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்குவது என்பது மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்.

சிறந்த அம்சங்களுடன் கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்

சிறந்த அம்சங்களுடன் கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்

விவோ, ஒப்போ, ரியல்மி, சியோமி மற்றும் போக்கோ போன்ற நிறுவனங்கள் ரூ.20,000 விலையில் சிறந்த அம்சங்களுடன் கூடிய 5ஜி ஸ்மார்ட்போனை விற்பனை செய்து வருகின்றன. 5ஜி ஆதரவுடன் ரூ.20,000 விலைப்பிரிவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போனின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

விலை: ரூ.19,999

சிறப்பம்சங்கள்

 • 6.59-இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
 • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8 என்எம் சிப்செட்
 • 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்சேமிப்பு
 • மைக்ரோ எஸ்டி மூலம் 1TB வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
 • ஆக்சிஜன்ஓஎஸ் 12.1 உடனான ஆண்ட்ராய்டு 12
 • ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி) ஸ்லாட்
 • 64 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
 • 16 எம்பி முன்புற கேமரா
 • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
 • 5,000 எம்ஏஎச் பேட்டரி
 • விவோ டி1

  விவோ டி1

  விலை: ரூ.15,990

  சிறப்பம்சங்கள்

  • 6.58-இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8 என்எம் சிப்செட்
  • 4ஜிபி, 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி
  • மைக்ரோ எஸ்டி மூலம் 1TB வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
  • ஃபன்டச் ஓஎஸ் 12.0 உடன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
  • ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
  • 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
  • 16 எம்பி முன்புற கேமரா
  • 5,000 எம்ஏஎச் பேட்டரி
  • சியோமி ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ்

   சியோமி ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ்

   விலை: ரூ.19,999

   சிறப்பம்சங்கள்

   • 6.67-இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080×2400 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே
   • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8 என்எம் சிப்செட்
   • 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு
   • மைக்ரோ எஸ்டி மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
   • MIUI 13 உடன் ஆண்ட்ராய்டு 11
   • ஹைப்ரிட் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
   • 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
   • 16 எம்பி முன்புற கேமரா
   • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
   • 5,000 எம்ஏஎச் பேட்டரி
   • போக்கோ எக்ஸ்4 ப்ரோ

    போக்கோ எக்ஸ்4 ப்ரோ

    விலை: ரூ.18,999

    சிறப்பம்சங்கள்

    • 6.67-இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080×2400 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே
    • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8 என்எம் சிப்செட்
    • 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு
    • மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
    • MIUI 13 உடன் ஆண்ட்ராய்டு 11
    • ஹைப்ரிட் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
    • 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
    • 16 எம்பி முன்புற கேமரா
    • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
    • 5,000 எம்ஏஎச் பேட்டரி
    • ரியல்மி 9 ப்ரோ

     ரியல்மி 9 ப்ரோ

     விலை: ரூ.17,999

     சிறப்பம்சங்கள்

     • 6.6-இன்ச் (2400×1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
     • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8 என்எம் சிப்செட்
     • 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி உள்சேமிப்பு
     • இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
     • 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
     • 16 எம்பி முன்புற கேமரா
     • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
     • 5,000 எம்ஏஎச் பேட்டரி
     • ஐக்யூ இசட்6 5ஜி

      ஐக்யூ இசட்6 5ஜி

      விலை: ரூ.17,999

      சிறப்பம்சங்கள்

      • 6.58-இன்ச் (2408×1080 பிக்சல்கள்) முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
      • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8 என்எம் சிப்செட்
      • 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி
      • மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்
      • இரட்டை சிம் கார்டுகள் ஸ்லாட்
      • ஃபன்டச் ஓஎஸ் 12 உடனான ஆண்டாய்டு 12 ஆதரவு
      • 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
      • 16 எம்பி முன்புற கேமரா
      • 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ
      • 5,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
oneplus Nord CE 2 Lite 5G, Vivo T1 and More best 5G Smartphones Available at Under Rs.20,000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X