ஏப்ரல் 14 ஊரடங்கு முடிந்து வெளிவரும் மக்களுக்கு Oneplus வைத்திருக்கும் 2 சர்ப்ரைஸ்!

|

கொரோனா பீதி முடிந்து வெளிவரும் இந்திய மக்களுக்கு Oneplus நிறுவனம் ஏப்ரல் 14 ஆம் தேதி இரண்டு சர்ப்ரைஸ் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 8 சீரிஸ்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 8 சீரிஸ்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 8 சீரிஸ் போன்கள் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் அதே நாளில் 30W சார்ஜிங் அவுட்புட் வழங்கும் வயர்லெஸ் சார்ஜர் ஒன்றையும் ஒன்பிளஸ் அறிமுகப்படுத்த உள்ளது.

30 வயர்லெஸ் சார்ஜர்

30 வயர்லெஸ் சார்ஜர்

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஆடியோ சாதனம் ஒன்றையும் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இஷான் அகர்வால் கொடுத்துள்ள தகவலை வைத்து மேற்கோள் காட்டி 91மொபைல்ஸ் வலைதளம், வயர்லெஸ் சார்ஜிங் கருவியானது ஒன்ப்ளஸ் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜர் என்று அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

ஒன்பிளஸ் 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
- டூயல் சிம்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm பிக்சல், OIS, EIS
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்.பி. கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax, ப்ளூடூ் 5.1, ஜி.பி.எஸ்.
- யு.எஸ்.பி. டைப் சி
- 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் (5V/6A)

2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர்

2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர்

- 6.55 இன்ச் FHD+ ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3டி பாதுகாப்பு
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- 12 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)

ஒன்பிளஸ் 8 ப்ரோ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

ஒன்பிளஸ் 8 ப்ரோ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
- டூயல் சிம்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.78, 0.8μm பிக்சல், OIS, EIS
- 48 எம்.பி. சென்சார் 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.44
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

- 6.78 இன்ச் குவாட் HD+ 120Hz ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax, ப்ளூடூ் 5.1, ஜி.பி.எஸ்.
- யு.எஸ்.பி. டைப் சி
- 4510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் (5V/6A)
- 3 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி ஏப்ரல் 14 இரவு 8.30 மணிக்கு நேரலை துவங்க இருக்கிறது. நேரலை வீடியோ ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்று்ம் யூடியூபில் காண முடியும்.

ஒன்பிளஸ் 8 சீரிஸ் லீக்

ஒன்பிளஸ் 8 சீரிஸ் லீக்

மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 2019ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 7 சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஒன்பிளஸ்8 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள், ரெண்டர்கள் மற்றும் பல உள்ளடக்கிய தகவல்களை சமீபத்திய காலங்களில் ஏராளமான லீக்குகளாக வெளியாகிக்கொண்டே தான் இருந்துவந்தது.

பெஞ்ச்மார்க் மதிப்பெண்

பெஞ்ச்மார்க் மதிப்பெண்

அந்தவரிசையில் இப்போது, ​​ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன், டெஸ்க்டாப் சிபியுக்களின் AI செயல்திறன் மற்றும் மொபைல் புள்ளிவிவரங்களைக் கண்காணிக்கும் தளமான AI பெஞ்ச்மார்க்கில் தனது செயல்திறனைச் சோதனை செய்துள்ளது. இந்த பட்டியலில் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் 12 ஜிபி ரேம் உடன் பட்டியலிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
oneplus bullets wireless z and oneplus warp charge 330 wireless charger may launch with oneplus 8

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X