Home
News

மே 14: அசத்தலான ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய டிஸ்பிளேவாகும்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் மே 14-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வருகை உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

மே 14: அசத்தலான ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக மே மாதம் இறுதியில் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது
அதைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகப்பெரிய டிஸ்பிளேவாகும். பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் பாப்-அப் செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது,பின்பு
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

பேட்டரி:

ஒன்பிளஸ் 7 ப்ரோ சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
OnePlus 7 might launch on 14th of May Leak: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X