Home
News

வெறும் 1 ரூபாயில் பெறுங்கள் : 128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி மற்றும் பல.!

ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் புத்தம்புதிய 3டி மற்றும் பல பொருட்களை டிசம்பர் மாத டேஷ் சேல் திருவிழாவில் ரூ.1/-க்கு விற்பனை செய்கிறது.

By Muthuraj

தீபாவளி பண்டிகை முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, திட்டமிட்டபடி தீபாவளி சலுகையில் உங்களால் ஒரு புத்தம்புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியவில்லையா.? பரவாயில்லை.! தீபாவளி திருவிழா முடிந்தால் என்ன ஒன்ப்ளஸ் பண்டிகை வந்துவிட்டது. ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் தீபாவளி டேஷ் சேல் நிகழ்த்திய பிறகு, இப்போது டிசம்பர் முழுவதும் மற்றொரு டேஷ் சேலை நிகழ்த்தும் என்று அறிவித்திருந்தது.

மிக சுவாரஸ்யமான விடயமாக நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஒன்ப்ளஸ் 3டி கருவியும் இந்த விற்பனையின் ஒரு பகுதியாக இருக்கும். நிறுவனத்தின் ஏனைய டேஷ் சேல் போலில்லாமல் பயனர்கள் ரூ.1/-க்கு 128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி உட்பட பல்வேறு ஒன்ப்ளஸ் பொருட்களை இந்த ஃபிளாஷ் விற்பனை போது வாங்க முடியும்.

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் டிசம்பர் டேஷ் சேல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் என்னென்ன.?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும்

இந்த 'டிசம்பர் டேஷ் சேல்' அதன் உத்தியோகபூர்வ ஆன்லைன் ஸ்டோரில் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை ஒவ்வொரு டிசம்பர் மாத வெள்ளிக்கிழமை அன்றும் (9, 16, 23, மற்றும் 30) நடத்தப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முன்பதிவு

முன்பதிவு

விற்பனை சலுகையை அடைய முன்பதிவு ஒரு நேரடியான விவகாரம் ஆகும். பயனர்கள், தங்கள் ஒன்ப்ளஸ் அக்கவுண்ட்டை தயாராக வைத்திருக்க வேண்டும், மற்றும் மொபைல் எண்ணை சரிபார்ப்பு, ஷிப்பிங் முகவரி விவரங்கள் ஆகியவைகளை வழங்கி, அந்தந்த சமூக ஊடகங்களில் ஒன்ப்ளஸ் டேஷ் சேல் பக்கத்தை பகிர வேண்டும். நீங்கள் பகிர்ந்த இணைப்பு வழியாக நுழையும் ஒவ்வொரு பயனர்களின் பங்களிப்பும் உங்களுக்கு பாயிண்ட்களாக மாறும்.

300 புள்ளிகள்

300 புள்ளிகள்

அப்படியாக ஒரு 128ஜிபி ஒன்ப்ளஸ் 3டி கருவியை பெறும் பொருட்டு நீங்கள் குறைந்தபட்சம் 300 புள்ளிகள் பெற வேண்டும்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். எனினும், இந்த வழக்கில் நீங்கள் 300 புள்ளிகள் பெறவில்லை என்ராலுக்கும் கூட 6 புள்ளிகள் பெற விற்பனையின் போது கிடைக்கும் மற்ற ஒன்ப்ளஸ் பொருட்களை ரூ.1/-க்கு வாங்க முடியும். நீங்கள் 300 புள்ளிகள் சேகரித்தால் ஒன்ப்ளஸ் 3டி தானாக உங்கள் கார்ட்டில் சேர்க்கபப்டும் மற்றும் அதை நீங்கள் 3 மணி நேரத்திற்குள் சோதித்து பார்த்து விட வேண்டும். இல்லையேல் குறிப்பிட்ட நேரத்திற்கு பின், தயாரிப்பு தானாக உங்கள் கார்ட்டில் இருந்து நீக்கப்படும்.

பிற ஒன்ப்ளஸ் பொருட்கள்

பிற ஒன்ப்ளஸ் பொருட்கள்

ஒன்ப்ளஸ் 3டி தவிர்த்து ஒன்ப்ளஸ் பாக்பேக், டிராவல் மெஸென்ஞ்சர் பேக்ஸ், டி-ஷர்டுகள், பிலிப் கவர்கள், கேஸ்கள், டேஷ் சார்ஜ் டைப்-சி கேபிள், டம்பர்டு கிளாஸ், டேஷ் சார்ஜ் கார் சார்ஜர், மற்றும் ஒன்ப்ளஸ் புல்லட் ஹெட்போன்கள் போன்றவைகளையும் நீங்கள் ரூ.1/-க்கு வாங்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அதிர்ஷசாலி அடிப்படையிலான பரிசு

அதிர்ஷசாலி அடிப்படையிலான பரிசு

உடன் நிறுவனம் முன்பதிவு செய்த ஒரு குறிப்பிட்ட பயனரை தேர்வு செய்து 64ஜிபி ஒன்ப்ளஸ் 3டி கருவியை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த அதிர்ஷசாலி அடிப்படையிலான பரிசு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் அறிவிக்கப்படும் மற்றும் பயனர்களுக்கு மின்னஞ்சல் வழியாகவும் அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பல ஸ்மார்ட்போன்களில் சேவையை நிறுத்துகிறது வாட்ஸ்ஆப், கவனம்.!

Best Mobiles in India

English summary
OnePlus 3T 128GB Variant Is Up for Grabs at Rs.1. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X