OnePlus 11 5G வாங்க சரியான நேரம்! ரூ.25,000 வரை தள்ளுபடி! ஆனா இதை செய்யணும்!
உங்கள் பட்ஜெட் அதிகமாக இருந்தால், நீங்கள் ஃபிளாக்ஷிப் போனை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் இன்று OnePlus 11 5G இல் நீங்கள் பெறும் தள்ளுபடியைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த போனை ரூ.25,000-க்கு குறைவாக வாங்கலாம்.
நீங்கள் இந்த விலையுயர்ந்த போனை வாங்க விரும்பினால், அமேசானில் இந்த போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம். இது ஆன்லைன் இணையதளத்திலும் நன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே OnePlus 11 5G இன் விலை மற்றும் அம்சங்களை உங்களுக்குச் சொல்வோம். இந்த போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.56,999 ஆகும்.

இது Amazon இல் 5 இல் 4.3 ஸ்டார் ரேட்டிங் உடன் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.61,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. நீங்கள் EMI விருப்பத்துடன் இந்த போனை வாங்க விரும்பினால், நீங்கள் குறைந்தபட்சம் ரூ.2,723 செலுத்தி, இந்த போனை சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
வங்கிச் சலுகைகளைப் பற்றி பேசுகையில், IndusInd வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.1,500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். இந்த ஒன்பிளஸ் 11 5ஜி சாதனத்தின் மீது நம்ப முடியாத எக்ஸ்சேஞ் சலுகை வழங்கப்பட்டுள்ளது. உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்படுகிறது. இதன் படி, ஒன்பிளஸ் 11 5ஜி சாதனத்தின் விலையை ரூ.31,999 விலைக்கு வாங்கலாம்.
ஒவ்வொரு நாளும் சலுகைகள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த சலுகை இப்போது லைவில் உள்ளது. முடிந்த வரை, இந்த சலுகை மறுவதற்குள், மிக சிறந்த சலுகை விலையில் உடனே இந்த சாதனத்தை வாங்கிவிடுங்கள். இந்த ஸ்மார்ட்போனின் அம்சம் பற்றி பேசுகையில், இது 6.7 'இன்ச் 120 ஹெர்ட்ஸ் AMOLED QHD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இந்த போனில் Snapdragon 8 Gen 2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போன் ஆக்சிஜன் ஓஎஸ் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 13 இல் வேலை செய்கிறது. இந்த ஃபோனின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 32MP டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் வருகிறது.
இந்த போனில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. இது 100W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் சிறப்பான சார்ஜிங் அனுபவத்தை ஆதரிக்கிறது. அடுத்தபடியாக, இந்த ஒன்பிளஸ் 11 5ஜி சாதனத்தின் மீது ரூ.30,000 எக்சேஞ் சலுகை அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தலைசிறந்த பெஸ்ட் மாடல்களுக்கு எக்சேஞ் சலுகையில் அதிகப்பட்ச விலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு புது போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உடனே இந்த சலுகையை பயன்படுத்தி, இந்த போனை வாங்கிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








