Home
News

OnePlus 10R மீது நம்ப முடியாத விலை குறைப்பு.! 5G உடன் வாங்க பெஸ்ட் போன் இது தானா?

இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மக்களின் கவனம் இப்போது 5G ஸ்மார்ட்போன்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆம், மக்கள் இப்போது புதிதாக 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் புதிய டிவைஸ்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி டிவைஸ்கள் மீது தான் இப்போது மவுசு அதிகரித்துள்ளது. பட்ஜெட் விலையில் இப்போது கிடைக்கும் பெஸ்டான ஆல் ரவுண்டர் டிவைஸ் என்றால் அது OnePlus 10R டிவைஸ் தான்.

Amazon Great Indian Festival விற்பனையில் OnePlus 10R மீது நம்ப முடியாத சலுகை.!

Amazon Great Indian Festival விற்பனையில் OnePlus 10R மீது நம்ப முடியாத சலுகை.!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival Sale) விற்பனையில் OnePlus 10R ஒரு பெரிய தள்ளுபடியைப் பெறுகிறது.

இந்த போன் தற்போது சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.38,999 ஆகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. OnePlus 10R சார்ஜிங் கேமை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது.

காரணம், இது இரண்டு சார்ஜிங் மாடலுடன் வருகிறது.

OnePlus 10R பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனா? இல்லை பட்ஜெட் போனா?

OnePlus 10R பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனா? இல்லை பட்ஜெட் போனா?

இது ஒரு என்ட்ரி லெவல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படை வேரியண்ட் மாடல் 80W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.இது சாதனத்தை சுமார் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்கிறது.

அதேபோல், OnePlus 10R ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஒரு வேரியண்ட் மாடலையும் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 43,999 ஆகும்.

OnePlus 10R விலை குறைப்பிற்கு பிறகு இப்போது என்ன விலையில் கிடைக்கிறது?

OnePlus 10R விலை குறைப்பிற்கு பிறகு இப்போது என்ன விலையில் கிடைக்கிறது?

ஆனால், இப்போது கிடைக்கும் சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக இந்த OnePlus 10R ஸ்மார்ட்போனின் 80W பாஸ்ட் சார்ஜிங் உடன் கூடிய 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் ரூ. 32,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 36,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது.

உங்களின் கவனம் 150W சார்ஜிங் வேரியண்ட் மீது இருக்கிறது என்றால், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் தற்போதைய சலுகை விலை ரூ. 37,999 மட்டுமே.

குறைந்த விலையில் வேறு எந்த OnePlus போன் 5G உடன் வருகிறது?

குறைந்த விலையில் வேறு எந்த OnePlus போன் 5G உடன் வருகிறது?

இதை விட குறைந்த விலையில் OnePlus பிராண்டில் இருந்து ஒரு 5ஜி போனை நீங்கள் வாங்க நினைத்தால், OnePlus Nord 2T 5G மற்றும் OnePlus Nord CE 2 5G மாடலை தேர்வு செய்யலாம்.

இதன் விலை இப்போது சலுகையுடன் முறையே, ரூ. 28,999 மற்றும் ரூ.24,998 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

இவை இரண்டும் பட்ஜெட் செக்மென்ட் 5G ஸ்மார்ட்போன் மாடல்கள் என்பதை கவனிக்க மறக்காதீர்கள். ஆனால், OnePlus 10R என்பது பிளாக்ஷிப் என்ட்ரி செஜ்மெட் என்பதை மறக்காதீர்கள்.

இந்த OnePlus 10R போனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முடக்கியமான விஷயம்.!

இந்த OnePlus 10R போனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய முடக்கியமான விஷயம்.!

நாம் பார்க்கும் OnePlus 10R மாடல்கள் பாரஸ்ட் க்ரீன், பிரைம் ப்ளூ மற்றும் சியேரா பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மாடலை மிகவும் மலிவு விலையில் வைத்திருக்க OnePlus சில சிறிய தியாகங்களைச் செய்துள்ளது. உதாரணமாக, இது ஒரு பிளாஸ்டிக் பாடியைக் கொண்டுள்ளது.

அதேபோல், ஒன்பிளஸ் அடையாளமாகத் திகழும் அலெர்ட் மோட் ஸ்லைடர் இதில் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இது ஒரு ஆள் ரவுண்டர் ஸ்மார்ட்போன் மாடலா?

இது ஒரு ஆள் ரவுண்டர் ஸ்மார்ட்போன் மாடலா?

மற்றபடி,OnePlus 10R இல் உள்ள அம்சங்கள் அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

தரமான சிப்செட், சிறப்பான டிஸ்பிளே அனுபவம், கிளாரிட்டியான ஆடியோ மற்றும் வீடியோ அம்சம், அட்டகாசமான கேமரா அம்சம், 5ஜி ஆதரிப்பு என்று உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் சிறப்பாக அமைத்துள்ளது.

இது ஒரு ஆள் ரவுண்டர் ஸ்மார்ட்போன் மாடலாக மிகக் குறைந்த விலையில் இப்போது வாங்கக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 10R 5G Gets Massive Discount At Amazon Great Indian Festival Sale 2022 Check Immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X