Home
News

மார்ஸ் கிரகத்திற்க்கு செல்ல வரிசையில் நிற்க்கும் 8000 இந்தியர்கள்!!!

By Prabakaran

2023ல் மார்ஸ் கிரகத்தில் மனிதர்களை நிரந்தரமாக வாழவைக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் மார்ஸ் ஒன் பிராஜெக்ட்(mars one). ரெட் பிளானட் என்று அழைக்கப்படும் மார்ஸ் கிரகத்தில் மனிதர்களை இன்றைய தொழில்நுட்பங்களை கொண்டு வாழவைக்க முடியும் என்று மார்ஸ் ஒன் பிராஜெக்ட் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மார்ஸ் கிரக பயணத்திற்க்கான முனபதிவு முன்பே தொடங்கிவிட்டது. இதில் பதிவு செய்து இந்த பயணத்தின் மூலம் மார்ஸ்க்கு செல்பவர்கள் அங்கையே நிரந்தரமாக தங்கி விடுவார்கள். இந்த பயண்த்திற்க்கு விருப்பம் தெரிவித்து 8000க்கும் அதிகமான இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர்.

சரியாக சொல்லப்போனால் ஆகஸ்ட்27 வரை 8,107 இந்தியர்கள் இதற்க்கு பதிவு செய்துள்ளனர். மார்ஸ் பயணத்திற்க்கு பதிவு செய்தவர்களில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 30,000க்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த பயணத்திற்க்கு பதிவு செய்து நாடுகளின் விவரங்களை பார்ப்போம்.

யுஎஸ்ஏ (37,852), சீனா (13,124), பிரேசில் (8,686), இந்தியா (8,107), ரஷ்யா (7,138), பிரிட்டன் (6,999), மெக்ஸிகோ (6,771), கனடா (6,593), ஸ்பெயின் (3,621) மற்றும் பிலிப்பைன்ஸ் (3,516). இந்த பயணத்திற்க்கான முன்பதிவு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிகிறது. மார்ஸ் ஒன் பிராஜெக்டை சித்தரிக்கும் சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

மார்ஸ் ஒன் பிராஜெக்ட்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X