அதிரடி : 60 நிமிட டெலிவரி, தாமதமானால் போன் இலவசம்..!!

Written By:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன் ப்ளஸ் பெங்களூருவில் பலரும் அலறும் வகையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் அதிக கருவிகளை விற்பனை செய்யவே திட்டமிட்டிருக்கின்றது. விளம்பர நோக்கில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சலுகை பீட்ஸா டெலிவரி போன்று போனினை டெலிவரி செய்வதாகும்.

அதிரடி : 60 நிமிட டெலிவரி, தாமதமானால் போன் இலவசம்..!!

அதாவது ஒன் ப்ளஸ் ஒன் கருவிகளை முன்பதிவு செய்து அவை ஏற்கொள்ளப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் கருவி டெலிவரி செய்யப்பட்டால் உடனடியாக அந்த கருவிக்கான பணம் செலுத்த வேண்டும், மாறாக ஒரு மணி நேரத்திற்கு பின் எந்நேரம் டெலிவரி செய்யப்பட்டாலும் அந்த கருவியை இலவசமாக பெற முடியும்.

அதிரடி : 60 நிமிட டெலிவரி, தாமதமானால் போன் இலவசம்..!!

பெங்களூரு மக்கள் இந்த கருவியை உடனடியாக முன்பதிவு செய்யலாம், ஒருவேளை கருவி தாமதமாக டெலிவரி செய்யப்பட்டால் கருவிக்கான பணம் தர வேண்டியிருக்காது. இந்த சலுகை அக்டோபர் 8, 9, 10 ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Read more about:
English summary
One Plus offers free phones after 60 minutes. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot