ஒன் இந்தியாவின் புதிய சேவை!!ஆன்லைன் பஸ் டிக்கெட் புக்கிங்
இந்தியாவின் நம்பர் ஒன் லாங்குவேஜ் போர்ட்டல் ஆன "ஒன் இந்தியா" தனது புதிய சேவையாக "ஆன்லைன் பஸ் டிக்கெட் புக்கிங்" சேவையை ஆரம்பித்துள்ளது.
மக்கள் பாதுகாப்புடனும் மற்றும் எளிதாக போக்குவரத்து சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Redbus.in உடன் ஒன் இந்தியா ஆன்லைன் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது நீங்கள் பஸ் டிக்கெட் பதிவு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன் இந்தியா பஸ் சேவை மூலம் ஆன்லைனில் எளிதாக பஸ் டிக்கெட்டை பதிவு செய்துகொள்ளலாம்.
Click Here For New Smartphones, Tablets and Laptops Gallery

Click Here For New Smartphones Gallery
ஒன் இந்தியா ஆன்லைன் பஸ் டிக்கெட் புக்கிங் சேவை உங்களுக்கு விலை, புக்கிங் சேவை போன்ற அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.
மக்கள் பாதுகாப்புடனும் மற்றும் எளிதாக போக்குவரத்து சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையை நாம் வரவேறப்போம்.
bus.oneindia.in என்றால் என்ன?
ஒன் இந்தியா உங்களுக்கு bus.oneindia.in என்ற சேவையை வழங்குகிறது.
நீங்கள் கம்பியூட்டர் அல்லது மொபைல் மூலம் எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யலாம்.
உங்கள் பயணத்தின் தேதி மற்றும் செல்லும் ஊர் ஆகிய தகவல்களுடன் நீங்கள் பதிவு செய்த உடன் அதன் குறிப்பு உங்கள் மொபைலுக்கோ அல்லது மெயில் ஐடிகோ அனுப்படும்.
நீங்கள் கிரிடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் இதற்க்கான தொகையை எளிதில் செலுத்தலாம்.


Click it and Unblock the Notifications