Just In
- 30 min ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- 34 min ago
பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.! மிரளவைக்கும் விஞ்ஞானிகள்.!
- 1 hr ago
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- 2 hrs ago
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
Don't Miss
- News
WFH ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்? வருகிறதா சிறப்பு "அலொவன்ஸ்!" அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன்?
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Movies
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்.. பிரசவ அறை, கை குழந்தை, தாய் மரணம், இண்டர்வியூவ் மத்தியில் பணிநீக்கம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஒன் இந்நியா கூப்பன் சேவையில் தள்ளுபடியை பாருங்க!!!
நம்மவர்கள் எப்பொழுதும் எந்த புதிய பொருள்களையாவது வாங்க விரும்பினால் அதை தள்ளுபடி விலையில் தான் அதிகம் வாங்க விரும்புவார்கள். நார்மலான ரீடெய்ல் ஸ்டோர்களில் வாங்கினாலும் சரி அல்லது ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கினாலும் சரி தள்ளுபடியில் தான் வாங்குகிறார்கள்.
லோக்கல் ரீடெய்ல் ஸ்டோர்களை விட இப்பொழுது ஆன்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் அதிக தள்ளுபடி விலையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நிறைய ஆன்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் தள்ளுபடி விலை மட்டுமல்லாமல் கூப்பன் சேவையும் உள்ளது. இந்த கூப்பன்களை பயன்படுத்தி நீங்கள் மேலும் பொருள்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
இது போன்ற தள்ளுபடி மற்றும் கூப்பன் வசதிகள் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இதை கருத்தில் கொண்டு தான் இந்தியாவின் நம்பர் ஒன் லாங்குவேஜ் போர்டல் ஆன ஒன் இந்நியா இப்பொழுது சிறந்த ஆன்லைன் டீல்ஸ் மற்றும் கூப்பன் சேவையை ஆரம்பித்துள்ளது.

coupons.oneindia.com என்ற இணையத்தில் நீங்கள் இந்த கூப்பன் சேவைகளை பற்றி அறியலாம். 1000 முன்னனி நிறுவனங்களை சேர்ந்த பொருள்களின் ஆன்லைன் டீல்ஸ், தள்ளுபடி சலுகை, கூப்பன் வசதி போன்றவைகளின் தகவலை இந்த இணையதளம் கொண்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்பவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
coupons.oneindia.com என்று ஆன்லைனில் பயன்படுத்த கூடிய கூப்பன்கள் பற்றிய தகவல்களை கொண்டிருக்கும். இந்த கூப்பனை பயன்படுத்தினால் அதில் உள்ள சலுகைகளுக்கு தகுந்தவாறு உங்களுக்கு விலை குறையும். ஒவ்வொரு ஆன்லைன் ஸ்டோர்களும் வெவ்வேறான சலுகைகளை கொண்டிருக்கும் அவைகளை நீங்கள் இந்த சேவையின் மூலம் அறியலாம்.
கூப்பன் கோட் என்பது எழுத்துகளோ அல்லது நம்பர்களோ கொண்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு தேவையான பொருளை ஆன்லைன் வெப்சைட்டில் தேர்வு செய்த பின் நீங்கள் ஷாப்பிங் செய்யும் வெப்சைட்டில் உள்ள கூப்பன் கோடை அங்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன் இந்தியாவின் இந்த புதிய சேவையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470