1 பில்லியன் டவுன்லோட்கள்! ஆங்கிரி பேர்ட்ஸ் சாதனை!

ஆங்கிரி பேர்ட்ஸ் 100 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்டு கேமிங் உலகத்தில் ஒரு பெரிய மையில் கல்லையே நாட்டிவிட்டது ரேவியோ நிறுவனம்.
2011-ஆம் ஆண்டு 50 கோடி முறை டவுன்லோட் செய்யப்பட்ட இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம், இந்த முறை 100 கோடி தடவை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை ரேவியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து வயதினராலும் அதிகம் விரும்பப்படுகிறது ஆங்கிரி பேர்ட்ஸ் கேம். இதனால் இந்த விளையாட்டில் ஆங்கிரி பேர்ட்ஸ் சீசன், ஆங்கிரி பேர்ட்ஸ் ரியோ போன்ற புதிய விளையாட்டுகளையும் வெளியிட்டது ரேவியோ நிறுவனம்.
இது மட்டும் அல்லாது நான்-ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற புதிய விளையாட்டை அறிமுகம் செய்யவதாக திட்டமிட்டுள்ளது ரேவியோ நிறுவனம். இந்த நான்-ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டை அடுத்த ஆண்டு ரேவியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டினை உருவாக்கியதன் மூலமாக கடந்த ஆண்டு 10 மடங்கு வருவாயை பெருக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்னும் பல புதுமையான விளையாட்டினை கொடுப்பதால் ரேவியோ நிறுவனத்தின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications