உங்க ஆபீஸ்ல இனிமே நீங்க தான் 'கெத்து'..!

Posted By:

ஒன்னு... மனசுக்கு பிடிச்ச வேலையை செய்யணும். இல்லனா செய்யுற வேலையை உங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்யணும்..!

இதுல எதுவுமே என்னால முடியாது வேற ஏதாச்சும் ஐடியா இருக்கானு கேட்டால் - இருக்கு..! கைவசம் ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு..! அதையெல்லாம் செஞ்சா வேலை கண்டிப்பா பிடிக்கும், வேலை செய்யுற இடமே உங்கள திரும்பி பார்க்கும். அந்த 'வித்தைகள்' என்னென்ன என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இனி குழப்பமே வேணாம் :

இனி குழப்பமே வேணாம் :

சட்டென்று வயர்களை அடையாளம் காண 'ப்ரெட் கிளிப்ஸ்'களை பயன்படுத்துங்கள்..!

பேனா இருக்கா..?

பேனா இருக்கா..?

கண்டிப்பா இருக்கும், அப்போ காத்து உள்ள போகாதபடி சிப்ஸ் பாக்கெட்களை பேனா மூலம் மூடி வைங்க..!

தொங்க விடு மச்சி !

தொங்க விடு மச்சி !

சிம்பிள்..! ஹெட்செட்டை 'பிண்டர் கிளிப்' போட்டு தொங்க விட்டுருங்க..!

ரகசிய கண்காணிப்பு :

ரகசிய கண்காணிப்பு :

உங்க கண்ணாடியை உங்க டேபிள்ல வச்சிடுங்க, உங்க பின்னால யார் வர்றா, யார் நின்னு உங்கள பாக்குறானு கண்ணாடியை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.!

சரியா குடிக்கணும்..!

சரியா குடிக்கணும்..!

உங்க வாட்டர் பாட்டில்ல, இப்படி எழுதி வச்சிக்கிட்டா, நேரத்துக்கு சரியான தண்ணீர் குடிக்கலாம்.!

வேற மாதிரி :

வேற மாதிரி :

எல்லாத்தையும் சரியா பயன்படுத்தினா என்ன சுவாரிசயம்..? உங்க 'டை'க்கு பின்னால உங்க பிஸ்னஸ் கார்ட்களை வச்சிக்கலாமே..!

பளீச்சுனு இருக்கட்டும் !

பளீச்சுனு இருக்கட்டும் !

காது குடையுற பட்ஸ் போதும், உங்க கீ போர்ட்டை சுத்தம் செய்ய..!

காலர் ரொம்ப முக்கியம்..!

காலர் ரொம்ப முக்கியம்..!

மடங்கி போன காலரை பார்த்த ஒருத்தரும் மதிக்க மாட்டாங்க. அவசரத்துக்கு, 'ஹேர் ஸ்டேயிட்னர்' வச்சி ஒரு இழு இழுத்தா போதும். காலர் ரெடி..!

கூலாக இருங்கள்..!

கூலாக இருங்கள்..!

'லிப் பாம்' அடிக்கடி எடுத்து தடவ வேண்டாம், புறங்கையில் கொஞ்சம் தேய்த்துக் கொள்ளுங்கள்.. வாய் துடைக்கும் சாக்கில் லிப் பாமை 'அப்ளை' செய்திடலாம்.!

முழு கட்டுப்பாடு..!

முழு கட்டுப்பாடு..!

உங்களுக்கு கிடைக்கும் வை-பை சிக்னலை கொஞ்சம் அதிகமா 'கடத்தி' வைக்க இது சூப்பர் ஐடியா, எப்போதும் ஸ்மார்ட் ஆக இருங்கள் !

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Checkout here about some Office Hacks That Will Make Your Work Life Way Easier
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot