உங்க போனுக்கு வாய் இருந்தால் அழுதுடும் பாஸ்..

Written By:

இன்று பலரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதம் வினோதமாக இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். பெரிய கருவிகளில் துவங்கி ஸ்மார்ட்போன்கள் வரை ஒரு விதத்தில் பெரும்பாலானோர் அதற்கு அடிமைகளாகவே இருக்கின்றனர்.

சிலர் எப்பவும் கையிலோ அல்லது அவர்களுக்கு மிக அருகாமையிலோ தங்களது போனை வைத்திருப்பதோடு, எப்பவும் அதையே பார்த்து கொண்டிருக்கின்றனர். இங்கு ஸ்மார்ட்போன்களாக அடிமையானவர்கள் வாடிக்கையாக செய்யும் சில பழக்க வழக்கங்களை தான் பார்க்க இருக்கின்றோம்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

வேலை செய்யும் போது திடீரென உங்களது போனினை பார்க்கவில்லை எனில் ஒரு நிமிடம் ஆடி போவீர்கள். ஆனால் போன் உங்களது அருகாமையில் தான் இருக்கும். ஸ்கிரீன் மட்டும் ஆஃப் ஆகியிருக்கும்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

தெரியாமல் போனினை வீட்டில் வைத்து விட்டு வெளியில் வந்தால் உங்களுக்கு நாள் மிகவும் கவலையாகவே கழியும். மேலும் எந்நேரமும் போன் குறித்த சிந்தனையில் தான் இருப்பீர்கள்.

உறக்கம்

உறக்கம்

தினமும் உறங்கும் போதும் உங்களது போனினையும் அருகில் வைத்தே உறங்குவீர்கள்.

பயன்பாடு

பயன்பாடு

எந்நேரமும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஏதேனும் காரணம் தேடுவீர்கள்.

கோளாறு

கோளாறு

போன் உடைந்திருந்தாலும் அதை பயன்படுத்துவீர்கள்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

ஒரே சமயத்தில் பலருக்கும் குறுந்தகவல்களை அனுப்பவார்கள்.

பாக்கெட்

பாக்கெட்

திடீரென போன் பாக்கெட்டிலோ அல்லது கையிலோ இல்லை எனில் உடனே கவலை கொள்வார்கள்.

ஆஃப்

ஆஃப்

போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்வது உங்களுக்கு பிடிக்காது.

ஆன்

ஆன்

நிமிடத்திற்கு பத்து முறையேனும் அதன் ஸ்கிரீனை பார்க்க தோன்றும்.

கவனம்

கவனம்

முக்கியமாக அருகில் இருப்பவர்களுக்கு முக்கயத்துவம் அளிக்காமல் எப்போதும் போனில் தான் கவனமாக இருப்பர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Odd Things A Smartphone Addict Does. check out here Odd Things A Smartphone Addict Does. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot