இந்த கேஜெட்களை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
இன்று இருக்கும் பல தொழில்நுட்ப கருவிகளுக்கும் முன்னோடியாக இருந்த கருவிகளை இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே, இதை போக்கும் வகையில் இந்த தொகுப்பு அமையும். கீழே வரும் ஸ்லைடர்களில் பழைய காலத்து கேஜெட்களின் புகைப்படங்களை பாருங்கள்..

வீடியோ டேப்
ஃப்ளாப்பி டிஸ்க் அல்லது வீடியோ டேப் எனப்படும் இதனை நீங்கள் என்றாவது பயன்படுத்தியிருக்கின்றீர்களா.

சோனி
1979 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் வால்க்மேன் கருவிகளை வெளியிட்டது.

போன்
டச் ஸ்கிரீன் போன்களுக்கு முன் இவை தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

தட்டச்சு
1860 ஆம் ஆண்டு தட்டச்சு கருவிகள் வெளியாகின.

கேமரா
இன்றும் சில புகைப்படக்காரர்கள் பயன்படுத்தி வரும் இந்த கேமரா துள்ளியமான புகைப்படங்களை வழங்குவதில் சிறந்தது.

கணினி
அடாரி 2600 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது, இதில் 128 பைட் ராம் வழங்கப்பட்டிருந்தது.

கேம் பாய்
1989 ஆம் ஆண்டு வெளியான கேம் பாய் பல விளையாட்டுகளை வழங்கியது.

சோனி பீட்டாமேக்ஸ்
விஹெச்எஸ் பார்மேட்டிற்கு போட்டியாக சோனி நிறுவனம் பீட்டாமேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

விஹெச்எஸ்
வெளியான முதல் பார்மேட்களில் விஹெச்எஸ் டேப் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

டிவி ஸ்கிரீன்
முன்பு தொலைகாட்சி மற்றும் கணினி திரை பெரிதாக இருந்தது.


Click it and Unblock the Notifications