Home
News

செவ்வாய் நீர், சாத்தான் சக்தி - ஒபாமா திட்டம்..??

பல ஆண்டுகளாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா - ஏலியன்கள் மற்றும் ரகசிய விண்வெளி ஆயுதங்கள் சார்ந்த ஆராய்ச்சியில் பல விடயங்களை மறைத்துக் கொண்டிருக்கிறது என்று நம்பப்படும் பட்டியலில் புதிதாக ஒரு சந்தேகம் இணைந்துள்ளது..!

அம்பலம் : அமெரிக்காவின் குருட்டுத்தனம்; பலியான அப்பாவி மக்கள்..!

எதையும் உண்மை என்று நம்பி விடுவதை போலவே, எதையும் பொய் என்று நம்பி விடுவதும் தவறு தான். அப்படியாக சமீப நாட்களாக நம்பலாமா இல்லை வேண்டாமா என்று குழப்பிக் கொண்டிருக்கும் ஒரு விடயம் தான் - ஒபாமா, செவ்வாய் நீர் மூலம் சாத்தான் சக்தி பெற நினைக்கிறார் என்ற செய்தி..!?

அசாதாரணமான சக்தி :

அசாதாரணமான சக்தி :

செவ்வாயில் நீர் ஆதாரம் கண்டுப்பிடிக்கப்பட்ட பின் செவ்வாய் கிரக நீரை குடிப்பதின் மூலம் அசாதாரணமான சக்திகளை பெற முடியும் என்று நம்பிக்கை கிளம்பி உள்ளது.

கடவுள் :

கடவுள் :

அதாவது ரோமானிய கால குறிப்புகளின்படி செவ்வாய் கிரகம் தான் யுத்தங்களின் கடவுள் (Mars - the god of war) ஆகும்..!

கிருஸ்துவ அறிஞர்கள்கள் :

கிருஸ்துவ அறிஞர்கள்கள் :

மேலும், சில கிருஸ்துவ அறிஞர்களின் கூற்றுப்படி செவ்வாய் கிரகமானது ஒரு வீழ்ந்து போன தேவதைகளின் கிரகம் (Fallen angel planet) ஆகும்.

சாத்தானின் கிரகம் :

சாத்தானின் கிரகம் :

அதாவது சாத்தான்களின் அடக்குமுறைக்குபின் சொர்க கிரகத்தில் இருந்து சாத்தானின் கிரகமாக மாறியது என்கிறார்கள் சில கிருஸ்துவ அறிஞர்கள்.

செய்தி :

செய்தி :

அப்படியாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, செவ்வாய் கிரகத்தின் நீரை குடிப்பதின் மூலம் சாத்தான் சக்தி பெற நினைக்கிறார் என்ற செய்தி தீயாய் பரவி வருகிறது.

கேள்வி :

கேள்வி :

இந்த 'சாத்தான் சக்தி' என்பது வெறும் புரளிகள் என்றால், ஒபாமா ஆண்டுக்கு 64 பில்லியனை நாசாவிற்க்கு ஒதுக்குவது ஏன் என்ற கேள்வியும் கிளம்பி உள்ளது.

 குழப்பம் :

குழப்பம் :

அமெரிக்க பட்ஜெட்டில் இருந்து பெருவாரியான பணம் நாசாவிற்காக ஒதுக்கப்படுவது ஏன் என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில்தான், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுப்பிடித்தது நாசா.

எகிப்து நாட்டின் தீய தெய்வங்கள் :

எகிப்து நாட்டின் தீய தெய்வங்கள் :

அதன் பின்னரே செவ்வாய் நீர் மூலம் பண்டையகால எகிப்து நாட்டின் தீய தெய்வங்களின் வழியாக சக்திகளை பெற விரும்புகிறார் என்கிற செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

வெள்ளை மாளிகை :

வெள்ளை மாளிகை :

அதுமட்டுமின்றி செவ்வாயில் கிடைக்கப்படும் நீரானது நேராக வெள்ளை மாளிகைக்கு வரும் வகையில் ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாகவும் அதை அமெரிக்க நிழல் பட்ஜெட் (US Shadow government budget) ஆனது நிதியுதவி செய்வதாகவும் சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.

ஆதாரம் :

ஆதாரம் :

இது குறித்து எந்த விதமான ஆதாரமோ மற்றும் அதிகாரப்பூர்வமான தகவலோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் செலவில் :

பெரும் செலவில் :

மேலும் அமெரிக்கா, செவ்வாய் கிரகம் சார்ந்து மட்டுமில்லாது, பெரும் செலவில் பல விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

More from GizBot

Best Mobiles in India

English summary
ஒபாமா, செவ்வாய் நீர் மூலம் சாத்தான் சக்தி பெற நினைக்கிறாரா..? மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X