Home
News

என்னமா, இதெல்லாம் ஒரு ஸ்மார்ட்போனாம்மா..?? - காண்டாகும் ஒபாமா..!

By Muthuraj

பிளாக்பெர்ரி மொபைல்போன்களுக்கு, உலக அளவில் பெரிய 'இலவச விளம்பரம்' ஒன்று கிடைத்துக் கொண்டே இருந்தது. அது வேறொன்றுமில்லை - அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தும் மொபைல் - பிளாக்பெர்ரி தான் ("ஒபாமாவே யூஸ் பண்ணுறாருப்பா")..!

ஆகையால், பிளாக்பெர்ரி தான் மிக மிக பாதுகாப்பான அற்புதமான ஸ்மார்ட்போன் நிறுவனம் என்ற இலவச விளம்பரம் பிளாக்பெர்ரிக்கு கிடைத்து வந்தது. சமீபத்தில் ஒபாமா அதற்கு ஒரு முற்றப்புள்ளி வைத்து விட்டார்..!

#1

#1

மிகவும் பாதுகாப்பானது என அரசாங்க அதிகாரிகளால் பிளாக் பெர்ரி மொபைல்கள் நம்பப்பட்ட / பயன்படுத்தப்பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது.

#2

#2

ஒரு காலத்தில் வலிமைமிக்க சாதனமாக திகழ்ந்த பிளாக்பெர்ரி தற்போது 'கோட்டையை' விட்டு வெளியேறி விட்டது, அதற்கு ஆதரவு குறைந்து விட்டது என்பதை ஒபாமாவே தற்போது பிளாக்பெர்ரி பயன்படுத்துவதில்லை என்பதின் மூலம் புரிந்துக்கொள்ளலாம்.

#3

#3

ஆம், ஒபாமாவே யூஸ் பண்றாருப்பா என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் பிளாக்பெர்ரியை ஒபாமா பயன்படுத்தவில்லையாம், பெயரே இல்லாத வேறொரு ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறாராம்.

#4

#4

பாதுகாப்பு காரணத்திற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போனில் கேமிரா இல்லை, மியூசிக் இல்லை, குறுந்தகவல் அனுப்பும் வசதி இல்லை, அவ்வளவு ஏன் போன் கூட செய்ய இயலாது என்று புலம்பியுள்ளார் ஒபாமா.

#5

#5

தனது மனைவி மற்றும் மகள்கள் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறார்கள் ஆனால் நானோ இதை தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளேன் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

#6

#6

ஒருபக்கம் இப்படி புலம்பி தள்ளும் ஒபாமா, இன்னும் ஒரு சில மாதங்களில் தனது பதவிகாலம் முடிவதை அடுத்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்பு சூப்பர் ஸ்மார்ட் போன் ஒன்றை பயன் படுத்த உள்ளேன் என்ற குஷியிலும் உள்ளார்.

#7

#7

கோழிகளை பயன்படுத்தி வறுமையை ஒழிக்கலாம் - இது பில் கேட்ஸின் திட்டம்..!


நிஜமாகவே டெஸ்லாதான் பறக்கும் தட்டை உருவாக்கினாரா..?!


மொபைல்களின் ரேடியோ அலைவரிசையை எலிகள் மீது வெளிப்படுத்தி சோதனை..!

#8

#8

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Obama ditched BlackBerry but his new device isn't exactly a 'smart' phone. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X