ஆட்சிக்காலம் முடிந்தாலும் ஒபாமாவின் 'அட்டகாசம்' முடியாது போல..!

|

வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ள பென்டகன் (The Pentagon) பரப்பளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ராணுவத் தலைமையகமாகும்.

தற்போது ஒபாமாவின் நிர்வாகம், பென்டகனின் சைபர் கட்டளை அந்தஸ்த்தை உயர்த்த தயாராகி வருகிறது. இணைய ஆயுத அபிவிருத்தி முதல் தாக்குதல்களில் பின்வாங்க வைக்கும் அளவிலான சமிக்கைகள், அமெரிக்க நெட்வொர்க்குகளில் ஊடுருவாமல் இருக்க, மற்றும் இஸ்லாமிய நாடுகளின் சத்துருக்களை சமாளிக்க பென்டகனின் சைபர் கட்டளை அந்தஸ்த்து உயர்த்தப்பட இருக்கிறது.

கட்டளை :

கட்டளை :

இந்த பென்டகனின் சைபர் கட்டளை அந்தஸ்த்து சார்ந்த திட்டமானது வெள்ளை மாளிகை அமெரிக்க நாடுகளின் சைபர் கட்டளையின்கீழ் நடந்துள்ளது.

சமமான ஒன்று :

சமமான ஒன்று :

இந்த அமெரிக்க சைபர் கட்டளையின் "ஒருங்கிணைந்த கட்டுப்பாடு" ஆனது மத்திய மற்றும் பசிபிக் கட்டளைகளின் இராணுவ போர் கிளைகளுக்கு சமமான ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பு ஏஜென்சி :

தேசிய பாதுகாப்பு ஏஜென்சி :

எலெக்ட்ரானிக் எவஸ்ட்ராப்பிங்கிற்கு (electronic eavesdropping) பொறுப்பு ஏற்றுக் கொள்ளும் அமெரிக்க உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் இருந்து சைபர் கட்டளை பிரிக்கப்பட்ட இருக்கிறது

தாக்குதல் மற்றும் தற்காப்பு :

தாக்குதல் மற்றும் தற்காப்பு :

இதன் மூலம் எதிர்காலத்தில் எழும் தாக்குதல் மற்றும் தற்காப்பு இணைய மோதல்களில் சைபர் கட்டளை தலைவர்கள் ஒரு பெரிய அளவிலான குரல் கொடுக்க முடியும்.

புலனாய்வு அதிகாரி:

புலனாய்வு அதிகாரி:

இந்த திட்டமானது இணைய நடவடிக்கைகளின் அடிப்படையில் வளர்ந்து நவீன போர் முறை, சைபர் கட்டளை மற்றும் என்எஸ்ஏ (NSA) ஆகியவைகளின் பல்வேறு பயணங்களை பிரதிபலிக்கிறது என்று அமெரிக்க மூத்த முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 சாத்தியமில்லை :

சாத்தியமில்லை :

இது சார்ந்த இறுதி ஒப்புதல் ஜனாதிபதி பராக் ஒபாமாவை அடையவில்லை என்றும் அடைந்தாலும் அது சாத்தியமில்லை என்றும் அமெரிக்க மூத்த முன்னாள் புலனாய்வு அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஃபேஸ்புக் ஏரியா 404 இதென்ன புது பஞ்சாயத்து??


அமெரிக்க இராணுவம் : இரசாயன அச்சுறுத்தல்களை சமாளிக்க 'ஸ்மார்ட்' சீருடைகள்..!

தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Obama administration is developing more cyber weapons. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X