Home
News

கெ த்தான லுக்கில் கேமிங் TWS இயர்பட்ஸ் வெறும் ரூ.1000 தானா? நம்பவே முடியலையே! கேமர்கள் மிஸ் பண்ணவே கூடாது!

அடேங்கப்பா.. வெறும் 1099 ரூபாய்க்கு இப்படி ஒரு கேமிங் இயர்பட்ஸ் சாதனத்தை வாங்கலாமா? என்று நம்மை வியக்க வைக்கிறது Number Super Buds Pro GT9 ENC Gaming Earbuds என்ற சாதனம். இந்த விலையில் இந்த இயர்பட்ஸை எங்கு வாங்கலாமென்று பார்க்கலாம்.

பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த ஹெல்மெட் வடிவ சாதனம் ஒரு TWS இயர்பட்ஸ் சாதனமாகும். இந்த கேமிங் TWS ஆனது இப்போது தனிப்பயனாக்கப்பட்ட ஹெல்மெட் கேஸ் உடன் வருகிறது. இந்த கேமிங் பயனர்களுக்கு தேவைப்படும் பிரத்தியேகமான குறைந்த தாமதம் அம்சத்துடன் வருகிறது. அதாவது, இந்த நம்பர் சூப்பர் பட்ஸ் ப்ரோ GT9 ENC சாதனம் லோ-லேடென்சி அம்சத்துடன் வருகிறது.

கெ த்தான லுக்கில் கேமிங் TWS இயர்பட்ஸ் வெறும் ரூ.1000 தானா?

ENC, MEMS மைக் மற்றும் சக்திவாய்ந்த பாஸ் போன்ற பல அம்சங்களை இந்த சாதனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த TWS உங்கள் கேமிங் அனுபவத்தை கிரிஸ்டல் கிளியர் சவுண்ட் தரத்துடன் வழங்குகிறது. இதனால், கேமர்களுக்கு மிகவும் துல்லியமான ஆடியோவை வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் சக்திவாய்ந்த பாஸ் உடன் வருகிறது. உங்கள் காதுகளில் கட்சித்தமாக பொருந்தும் வகையில், இதன் டிசைன் அமைந்துள்ளது.

கெமர்களை கவரும் விதத்தில், இதன் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியான மற்றும் கவர்ச்சிகரமான டிசைனால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் இன் மிக முக்கியமான சிறப்பே, இதன் ஹெல்மெட் வடிவ கேஸ் என்பது கவனிக்கத்தக்கது. உங்கள் TWS-க்கான முழுமையான சார்ஜ்ஜை இந்த கேஸ் கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் கேஸ் LED லைட்டுடன் வருகிறது. வித்தியாசமான கேட்ஜெட்களை தேடுபவர்களுக்கு இந்த Number Super Buds Pro GT9 ENC Gaming Earbuds ஒரு நல்ல தேர்வாகும்.

நீங்கள் பயணத்தில் இருக்கும்போது, உங்கள் இயர்பட்ஸ்களை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த கேஸ் உறுதியளிக்கிறது. இதுனுடன் இயங்கும் உள்ளமைக்கப்பட்ட குறைந்த தாமத தொழில்நுட்பத்தின் காரணமாக, உங்கள் கேம்களுடன் ஒத்திசைக்கப்பட்ட லேக்-ஃப்ரீ ஆடியோவையும் நீங்கள் அனுபவிக்கலாம். இந்த இயர்பட்ஸ் சாதனம் தற்போது Flipkart இல் நம்ப முடியாத சலுகையுடன் மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது.

Number Super Buds Pro GT9 ENC Gaming Earbuds சாதனம் கமாண்டோ பிளாக் நிறத்தில் வருகிறது. இது 48 மணி நேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இந்த சாதனம் 13 mm டைனமிக் டிரைவர் உடன் உயர்தர சரவுண்ட் சவுண்ட் மற்றும் ஹை-பாஸ் அம்சத்தை கொண்டுள்ளது. வாய்ஸ் கமாண்ட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்துடன் வருகிறது.

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த Number Super Buds Pro GT9 ENC Gaming Earbuds சாதனம் பிளிப்கார்ட் தலத்தில், ரூ.3,999 என்ற அசல் லேபிள் விலையுடன் வருகிறது. தற்போது, பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் சலுகையின் மூலம் இந்த இயர்பட்ஸ் சாதனம் இப்போது நம்ப முடியாத விலையான ரூ.1099 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. குறைந்த விலையில் கேமிங் லுக்குடன் புது TWS வாங்க விரும்புவோருக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

Best Mobiles in India

English summary
Number Super Buds Pro GT9 ENC Gaming Earbuds Gets 72 Percentage Offer On Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X