ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியுடன் களமிறங்கும ரெட் மேஜிக் 3

|

நுபியா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ரெட் மேஜிக் 3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன்அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்வசதியுடன் வெளிவந்தது.

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியுடன் களமிறங்கும ரெட் மேஜிக் 3

இந்நிலையில் அந்நிறுவனம் சார்பாக புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் கூடிய விரைவில் ஸ்னாப்டிராகன்855 பிளஸ் சிப்செட் வசதியுடன் ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.65-இன்ச் முழு எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக்

கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன்

வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 835சிப்செட்

ஸ்னாப்டிராகன் 835சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம். டிடிஎஸ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் ஆம்பிலிஃபியர் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிவேக ஆடியோ அனுபவம் கொடுக்கிறது.

செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.!

12ஜிபி ரேம்

12ஜிபி ரேம்

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128/ 253ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு

வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து கேம் செயலிகளையும் ரெட் மேஜிக் 3 சாதனத்தில் பயன்படுத்த முடியும்.

இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

48 எம்பி ரியர் கேமரா

48 எம்பி ரியர் கேமரா

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இடமபெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 பேட்டரி

பேட்டரி

நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ப்ளூடூத் 5.0 மற்றும் எம்ஐஎம்ஒ, தொழில்நுட்பம், வைஃபை,என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
puducherry-family-using-a-solar-cooker-sun-wings-to-cook-food : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X