அமேசான் : நுபியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு.!
நுபியா இசெட்11 மினி பொருத்தவரை இதன் முந்தையவிலை ரூ.11,499ஆக இருந்தது, தற்போது ரூ.1500 வரை விலைக்குறைக்கப்பட்டு ரூ.9,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.!
அமேசான் பிரைம் டே சேல் பொருத்தவரை பல நுபியா ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பு மற்றும் கேஷ்பேக் ஆபர் போன்றவற்றை அறிவித்துள்ளது நுபியா நிறுவனம், இந்த ஆபர் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 10 முதல் ஜூலை 11 இரவு வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது, சில ஸ்மார்ட்போன்களுக்கு 15சதவீதம் கேஷ்பேக் ஆபரை அறிவித்துள்ளது நுபியா நிறுவனம். மேலும் அமேசான் வலைதளத்தில் மட்டுமே இந்த ஆபர் கொடுக்கப்பட்டுள்ளது.

நுபியா இசெட்11 மினி:
நுபியா இசெட்11 மினி பொருத்தவரை இதன் முந்தையவிலை ரூ.11,499ஆக இருந்தது, தற்போது ரூ.1500 வரை விலைக்குறைக்கப்பட்டு ரூ.9,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

நுபியா இசெட்11 பிளாக்:
நுபியா இசெட்11 பிளாக் முந்தைய விலை ரூ.29,999ஆக இருந்தது தற்போது விலைக் ரூ.4000 வரை விலைக்குறைக்கப்பட்டு ரூ.25,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

எம்2 லைட்:
எம்2 லைட் என்ற ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.12,499ஆக இருந்தது, தற்போது ரூ.1500 வரை விலைக்குறைக்கப்பட்டு ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இசெட்17 மினி:
இசெட்17 மினி என்ற ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.19,999ஆக இருந்தது, தற்போது ரூ.18,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

15 சதவீதம்:
நுபியா என்1,என்2,என்1 லைட், எம்2 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு 15 சதவீதம் கேஷ்பேக் ஆபர் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் மிக எளிமையாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications