இப்போது பேடிஎம் பயன்படுத்தி, ஐஆர்சிடிசி-யில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்..!

|

இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் கட்டணம் மற்றும் வர்த்தக தளமான பேடிஎம் நிறுவனம் மிகவும் நம்பகமான மற்றும் வசதியான கட்டண வசதி ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதாவது பேடிஎம் பயன்படுத்தி, ஐஆர்சிடிசி-யில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி.

பேடிஎம் வேலெட்டை ஏற்கனவே ஐஆர்சிடிசி ப்ளாட்பாரம் ஏற்றுக்கொண்டு விட்டது, ஐஆர்சிடிசி ஆப்பில் நிகழும் பேடிஎம் ஒருங்கிணைப்பு நுழைவானது பேடிஎம் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

நோக்கம் :

நோக்கம் :

இந்தியாவின் மிகப்பெரிய ரயில் டிக்கெட் ப்ளாட்பார்ம் உடன் கைகோர்க்கும் பேடிஎம் முக்கிய படியாக பயணிகளுக்கு டிஜிட்டல் பணம் வசதியை அதிகரிக்கும் நோக்கம் கொண்டுள்ளது

எளிமை :

எளிமை :

பேடிஎம் தொழில்நுட்பம் மீதான பாதுகாப்பு மற்றும் எளிமையானது அதை பயணிகள் மத்தியில் ஒரு விருப்பமான காரியமாகுமென்றும் கருதப்படுகிறது.

கிரண் வசிர்ரெட்டி :

கிரண் வசிர்ரெட்டி :

"பண பரிமாற்றத்தை மிகவும் எளிமையான ஒன்றாகவே மாற்றுவதே பேடிஎம்-ன் நோக்கம்" என்று பேடிஎம் நிறுவனத்தின்சீனியர் துணைத் தலைவரான கிரண் வசிர்ரெட்டி கூறியுள்ளார்.

டிரான்ஸ்சாக்ஷன் :

டிரான்ஸ்சாக்ஷன் :

"ஐஆர்சிடிசி ப்ளாட்பார்ம் உடன் இந்த ஆழ்ந்த ஒருங்கிணைப்பு பயனர்களுக்கு அதிக வசதியை மட்டுமின்றி, அதிக டிரான்ஸ்சாக்ஷன்களையும் நிகழ்த்திக்காட்டும்" என்றும் கிரண் வசிர்ரெட்டி கூறியுள்ளார்.

நுகர்வோர் :

நுகர்வோர் :

இந்த நடவடிக்கையானது நுகர்வோர் மற்றும் இந்திய மக்கள் தொகை சுயவிவரங்கள் முழுவதும் பணமில்லாத பண செலுத்துதல் நடைமுறை சார்ந்த ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்.

இந்திய ரயில்வே :

இந்திய ரயில்வே :

தினசரி அடிப்படையில் இந்திய ரயில்வேயில் பயணம் செய்ய விரும்பும் 30 மில்லியன் பயணிகளுக்கு இது ஒரு சிறப்பான வசதியாகும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பைத்தியக்காரத்தனமான வேகத்தில் ஜியோ ஜிகாபைபர் : 'லீக்' தகவல்கள்..!
ஜியோ ஜிகாபைபர் சேவைக்கு பதிலடி கொடுக்கும் பிஎஸ்என்எல்-ன் பிபிஜி1199..!
வை-பை ரௌவுட்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை.!!

Best Mobiles in India

Read more about:
English summary
Now, You Can Book Train Tickets From IRCTC Using Paytm. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X