இனி 3டி கண்ணாடி இல்லாமல் 3டி திரைப்படம் பார்க்கலாம்..!

Written By:

நிஜமாகவே இதுவொரு சுவாரஸ்யமான செய்திதான். மல்டிப்லெக்ஸ் சினிமா அரங்குகள் மற்றும் 3டி வசதி கொண்ட உங்களது டிவிக்களில் 3டி திரைப்படங்களை காணும் போது 3டி கண்ணாடி அணியாமலேயே பார்த்து ரசிக்கும் காலம் விரைவில் வரப்போகிறது.

இனி 3டி கண்ணாடி இல்லாமல் 3டி திரைப்படம் பார்க்கலாம்..!

மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Massachusetts Institute of Technology) பெரிய அளவிலான 3டி படங்களை ப்ரோஜெக்ட் செய்யும் வண்ணம் திரைப்பட திரை ஒன்றை உருவாக்கி வருகிறது. அந்த திரையானது 3டி கண்ணாடிகள் பயன்பாடு இல்லாமலேயே 3டி திரைப்படங்களை வெறும் கண்களாலேயே பார்க்க உதவும்.

இனி 3டி கண்ணாடி இல்லாமல் 3டி திரைப்படம் பார்க்கலாம்..!

இந்த கண்டுபிடிப்பானது எம்ஐடி கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு லேப் (Computer Science and Artificial Intelligence Lab - CSAIL) மற்றும் இஸ்ரேல் வெய்ஸ்மென் அறிவியல் நிறுவனத்தின் (Israel's Weizmann Institute of Science Edit) ஆராய்ச்சியாளர் குழு ஒத்துழைப்பின் கீழ் உருவாகியுள்ளது.

இனி 3டி கண்ணாடி இல்லாமல் 3டி திரைப்படம் பார்க்கலாம்..!

இந்த கிளாஸ்-பிரீ-3டி-ஸ்க்ரீன் (Glass-free-3D-Screen) தொழில்நுட்ப அணுகுமுறையானது முதன்முறையாக பரிசோதிக்கப்படுகிறது என்பதும் முதல் முயற்சியே பெரியதொரு முயற்சி என்பதும் குறிப்பிடத்தக்கது...!

மேலும் படிக்க :

மின்சாரமின்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி, இந்தியர் அசத்தல்!
"மெய்யான அதிசயம்" : அழுக்கு நீரை குடிநீராய் மாற்ற முடியும்..!
வீட்டிலேயே வயர்லெஸ் சார்ஜர் செய்வது எப்படி.??

Read more about:
English summary
Now watch movies without 3D glasses. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot