மாயாஜாலங்கள் நிகழ்த்தும் 'மந்திர' மோதிரம்..!

Written By:

விரலை வச்சி வித்தை காட்டுறதுல தமிழன்தான் கில்லாடினு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா புதுசா ஒண்ணு கிளம்பி இருக்கு, அதுதான் - ரிங் !

2015-ஆம் ஆண்டின் சிறந்த 10 கேம்கள்..!

இதை ரிங்கை மாட்டிக்கிட்டு விரலை சுழற்றுவதால் நிஜமாவே வித்தை காட்டிலாம். அப்படி என்னதான் இதுல சரக்கு இருக்குனு பாத்துடலாம் வாங்க..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரிமோட் தேவைப்படாது :

ரிமோட் தேவைப்படாது :

ஏசி, டிவி என வீட்டு உபயோக பொருட்களை இந்த ரிங் மூலம் கட்டுப்படுத்தலாம்.

டச் கூட பண்ண வேணாம் :

டச் கூட பண்ண வேணாம் :

போன்ல மெஸேஜ் அனுப்ப, போட்டோ எடுக்க, பாட்டு போட்டு கேட்கனு எல்லாத்தையுமே விரல் அசைவில் செய்யலாம்.

ரொம்ப ஈஸி :

ரொம்ப ஈஸி :

இதன் மூலம் கருவிகளை கட்டுப்படுத்தும் விரல் அசைவுகள் மிகவும் சுலபம்.

 ஃபுல் கன்ட்ரோல் :

ஃபுல் கன்ட்ரோல் :

எந்தவொரு தொழில் நுட்பத்தையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்

எல்லாத்துக்குமே யூனிக் :

எல்லாத்துக்குமே யூனிக் :

கேமிரா, மெஸேஜ், மியூசிக் என ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான விரல் அசைவுகள்.

 திருத்தி அமைக்கப்படும் வசதி :

திருத்தி அமைக்கப்படும் வசதி :

விரல் அசைவுகள் ஒரே மாதிரி இல்லாமல் இருக்க இதில் திருத்தி அமைக்கும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எழுதலாம் :

எழுதலாம் :

இது விரல் அசைவுகளை வார்த்தையாக மாற்றும்.

 ரிங் ஃபான்ட் :

ரிங் ஃபான்ட் :

இந்த ஃபான்ட்களின் மூலம் நீங்கள் இன்னும் துல்லியமாக எழுத முடியும்.

 அதிர்வு :

அதிர்வு :

உள்வரும் பரிமாற்றங்களை அதிர்வு மூலம் உணர்த்தும் வசதியும் இதில் உண்டு.

ஒளி வீசும் :

ஒளி வீசும் :

இதில் எல்இடி லைட் ஒன்றும் உண்டு..!

ஸைஸ் :

ஸைஸ் :

ஆறு வகையான தேவைக்கேற்ற அளவுகளில் இந்த ரிங் கிடைக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
This Ring gives the wearer the power to do so many controls with hand gestures.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot