Just In
- 52 min ago ஏப்.23 கன்பார்ம்.. 11 இன்ச் டிஸ்பிளே.. 8000எம்ஏஎச் பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் Redmi டேப்லெட்.. எந்த மாடல்?
- 54 min ago விஸ்வரூப பட்ஜெட்.. ரூ.12999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 1 hr ago ஏப்.20 வரை.. Acer லேப்டாப்கள் மீது OFFER மழை! 3 ஆண்டு இலவச WARRANTY.. ரூ.7000 டிஸ்கவுண்ட்.. என்னென்ன மாடல்கள்?
- 2 hrs ago அதிரி புதிரி ஆர்டர்.. 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
Don't Miss
- News மோடி தான் மீண்டும் பிரதமர்.. குஷ்புக்கு பதிலாக பிராசாரத்தில் இறங்கிய நடிகர் சுந்தர் சி
- Movies சிம்புவின் 50ஆவது படம்.. தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்கப்போகிறாரா?.. செமயா இருக்குமே
- Lifestyle கிரேக்க, எகிப்து மற்றும் ரோமன் வடிவ பாதங்களில் உங்க பாதம் எந்த வகைனு சொல்லுங்க? உங்களை பற்றி நாங்க சொல்றோம்...
- Automobiles குடும்பத்தோட போக பஸ்ல டிக்கெட்டை தேடி அலைய வேண்டியதில்ல!.. 9பேர் போற மாதிரியான கார் விற்பனைக்கு அறிமுகம்!!
- Sports சிஎஸ்கேக்கு புதிய சிக்கல்.. மே மாதம் முழுவதும் விலகும் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்.. பெரும் பின்னடைவு!
- Finance ஈஸியா ரூ.5 லட்சம் உங்களை தேடி வரும்.. மத்திய அரசின் சூப்பரா திட்டம்.. அதுவும் அந்த சலுகை செம!
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் புதிய ரோபோ
பின்லாந்து நாட்டில் உள்ள யுனிவெர்சிட்டி ஆப் அவ்லு என்ற பல்கலைக்கழகம் ஒரு புதிய ரோபோவை உருவாக்கியிருக்கிறது. இந்த ரோபோவின் மிக முக்கிய விஷேசம் என்னவென்றால் இது மனிதர்களின் உணர்வுகள், பேச்சுக்கள் மற்றும் உடல் செய்கைகளை மிக எளிதாக புரிந்து கொள்ளும்.
இந்த ரோபோவை நர்சிங் ஹோம், பாதுகாப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் பயன்படுத்தலாம் என்று அவ்லு யுனிவெர்சிட்டி கூறியிருக்கிறது. மேட்டி பியடிகைனின் மற்றும் ஜவா ரோனிங் ஆகியோரின் தலைமையில் அமைந்த குழு இந்த ரோபோவில் உள்ள ஸ்பீச் அனிமேஷன் மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றில் மெசின் விஷன்
என்ற ஒரு புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய மெசின் விஷன் தொழில் நுட்பத்தை உருவாக்க இந்த குழு சாதாரண வீடியோ கேமரா மற்றும் கினக்ட் டெப்த் கேமராவைப் பயன்படுத்தி இருக்கிறது. இந்த ரோபோவில் உள்ள மைக்ரோபோன்கள் திசைகள் மற்றும் பேசும் ஒலி அளவையும் அறிந்து கொள்ளும்.
இதில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு சென்சார்கள் வழியாக சாதாரண தகவல்கள், நேரம் பற்றிய தகவல்கள் மற்றும் உணர்வுகளின் நிலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளும். இவற்றை மெசின் விஷன் மொழி மாற்றம் செய்யும்.
அதற்கேற்ப ரோபோ மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும். இந்த ரோபோ வெற்றி பெற்றால் மிக விரைவில் ரோபோக்களும் மனித வாழ்வில் மிக முக்கியமான அங்கமாகிவிடும்
என்று நம்பலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470