Home
News

சோப்பு - ஷாம்பு ஆகும் பசுவின் சாணம் & கோமியம்.! அமேசான் ஆர்கானிக் ஆன்லைன்.!

ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற நிறுவன மையம் ஒன்று பசுவின் மூலிகை பொருட்களை அழகு சாதன பொருளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, அதனை அமேசானில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

நம் சான்றோர்கள் நமக்கு விட்டு சென்ற மருத்துவ குறிப்புகளில், இயற்கை கிருமி நாசினி சென்று மாட்டின் கோமியம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் தயாரிப்புகளுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பசுவின் சாணம் மற்றும் கோமியத்திலிருந்து இயற்கை முறையில் செய்யப்படும் சோப்பு மற்றும் ஷாம்புகள் விரைவில் அமேசான் தலத்தில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.

சோப்பு-ஷாம்பு ஆகும் பசுவின் சாணம்&கோமியம்.!அமேசான் ஆர்கானிக் ஆன்லைன்.!

ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற நிறுவன மையம் ஒன்று பசுவின் மூலிகை பொருட்களை அழகு சாதன பொருளாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, அதனை அமேசானில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.

மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் பல வகை தயாரிப்புகளை பல நிறுவங்கள் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகின்றது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களைத் தேர்வு செய்து உபயோகித்து வருகின்றனர்.

சோப்பு-ஷாம்பு ஆகும் பசுவின் சாணம்&கோமியம்.!அமேசான் ஆர்கானிக் ஆன்லைன்.!

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் தங்களுக்கு தேவை படும் அனைத்து உபயோக பொருட்களையும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கிக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் மதுரா நகரின் பரா பகுதியில் நடத்தப்பட்டு வரும் தீன்தயாள் தம் என்ற நிறுவன மையம் பசுஞ்சாணம், கோமியம் மற்றும் பசுவின் மூலபொருட்டாக்களால் தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பு, முகப்பூச்சு மற்றும் மருத்துவ பொருட்களை ஆன்லைன் இல் விற்பனை செய்ய போகிறது.

இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் விரைவில் அமேசான் தளத்தில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என்று தீன்தயாள் தம் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Best Mobiles in India

English summary
Not Happy With Gaumutra? Now You Can Also Buy Cow Dung Face Packs On Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X