உலகின் முதல் சைக்கிள் எஸ்கலேட்டர் பயன்பாட்டிற்கு வந்தது
சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு நன்மையை பயக்கும், இருந்தாலும் சிறிய மேடுகளை சைக்கிள் கொண்டு கடப்பது சற்று சவாலான காரியமே, இதை எளிமையாக்கும் விதமாக நார்வே அரசு உயரம் அதிகமாக இருக்கும் சாலைகளில் நகரும் படிக்கட்டுகளை போன்று இயந்திரத்தை பொருத்தியுள்ளது.
ஸ்மார்ட்போனை விட நோக்கியா 1100 தான் சிறந்தது
தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் உலகின் முதல் சைக்கிள் எஸ்கலேட்டர் குறித்த பல தகவல்களை பாருங்கள்..

இயந்திரம்
1990களில் பயனம் செய்த ஒருவர் முன்பு கண்டறிந்த இயந்திரத்தை மாற்றியமைத்து மீண்டும் உருவாக்கியிருக்கின்றார்.

உயரம்
மேடாக இருக்கும் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த இயந்திரத்தினை சைக்ளோகேபிள் என்று அழைக்கப்படுகின்றது.

பயனம்
150 மீட்டர் உயரத்தை கடக்க இதுவரை சுமார் 200,000 சைக்கிள்களை இந்த கருவி கடந்திருப்பதோடு தற்சமயம் சுற்றுலா பயனாளிகளையும் கவர்ந்திருக்கின்றது.

சைக்கிள்
சைக்கிளில் செல்பவர்கள் தங்களது பாதத்தை இந்த கருவியில் வைத்தால் அந்த கருவியானது 5 மீட்டர் வேகத்தில் உயரே நகர ஆரம்பிக்கும்.

பயன்பாடு
மேலும் இந்த கருவியை ஒரே சமயத்தில் சுமார் 5 பேர் வரை பயன்படுத்த முடியும்.

சைக்கிள்
இந்த கருவியில் சைக்கிள்கள் மட்டுமின்றி சிறிய ரக வாகனங்களையும் பயன்படுத்த முடியும்.

மலை
பெரும்பாலும் மலை சார்ந்த இடங்களில் இந்த கருவியை பொருத்தினால் சைக்கிள் பயனாளிகள் பெரிதும் பயன் அடைவர்.


Click it and Unblock the Notifications