Home
News

பள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்!

அணு ஆயுதங்களை பல்வேறு நாடுகளுக்கு விற்றாலும், வடகொரியா அதிபர் பள்ளி மாணவிகளை மிரட்டி அவர்களுடன் செக்ஸில் ஈடுபடுதும், மசாஜ், பாலியல் சேவை என்று ஈடுபடுத்துவது என்று அவரின் லீலைகள் தொடர்கின்றன.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் என்றாலே எப்போதும், அமெரிக்கா வரை ஆடிப்போகும். அந்த அளவுக்கு அமெரிக்கா வரை சென்று தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அணு ஆயத சோதனைகளை நடத்தி இருக்கின்றது.

மேலும் பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளையும் தாண்டி அணு ஆயுத சோதனைகளை நடத்தி காட்டியது. அதிபர் ஜிம் ஜோங் உன்னின் சாதனையாகதத்தான் பார்க்க வேண்டும்.

பள்ளி மாணவிகளை மிரட்டி செக்ஸ்- வடகொரிய அதிபரின் கிளுகிளு லீலைகள்!


அணு ஆயுதங்களை பல்வேறு நாடுகளுக்கு விற்றாலும், வடகொரியா அதிபர் பள்ளி மாணவிகளை மிரட்டி அவர்களுடன் செக்ஸில் ஈடுபடுதும், மசாஜ், பாலியல் சேவை என்று ஈடுபடுத்துவது என்று அவரின் லீலைகள் தொடர்கின்றன.

இதில் ஏராளமான டீன் ஏஜ் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐநா நடத்திய விசாரணையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அணு ஆயுத சோதனை:

அணு ஆயுத சோதனை:

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது என்று பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த உத்தரவுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இருந்த போதிலும் பல்வேறு முறை அணு ஆயுத சோதனைகளை நடத்தி அமெரிக்காவை தெறிக்கவிட்டுள்ளது வடகொரியா.

இதற்கு முழுக் காரணமும் அதிபர் ஜிங் ஜோன் உன் தான் காரணம். மேலும், ஜப்பானும், தென்கொரியாவும், அமெரிக்காவும் வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை பார்த்து ஆடிப்போயுள்ளன.

அதிபரின் உல்லாசப்படை:

அதிபரின் உல்லாசப்படை:

வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் அமைந்திருக்கும் பள்ளிக்கு ராணுவ வாகனத்தில் வந்த அதிகாரிகள், மாணவிகள் அனைவரையும் பள்ளி மைதானத்துக்கு வருமாறு உத்தரவிட்டனர். அதன்படி மாணவிகள் வந்து வரிசையாக நின்றனர். அவர்களை ஒவ்வொருவராக பார்த்த அதிகாரிகள், பார்க்க அழகாக, 5.5 அடி உயரத்துடன், நேரான, நீண்ட கால்களுடைய மாணவிகளை மட்டும் தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்த அதிகாரிகள் அதிபருக்காக ஸ்பெஷலாக இயங்கும் ' உல்லாசப் படை'யைச் ( Pleasure Squad) சேர்ந்தவர்கள்.

பிளே பாய் அதிபர்:

பிளே பாய் அதிபர்:

" இந்த மாணவிகள் அனைவரும் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'செக்ஸ் அடிமை'யாக இருக்கவே அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது. அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு தலைநகர் பியோங்யாங்கில் எத்தனை அரண்மனைகள் உள்ளன என்பது யாருக்குமே தெரியாது. எந்த வீட்டில் எப்பொழுது இருப்பார் என்பதும் தெரியாது. அவ்வளவு ரகசியமாகவே இருக்கும் அவரது அந்தப்புர வாழ்க்கை. கிம் ஜாங்குக்குத் திருமணம் ஆகி மனைவியும் குழந்தைகளும் ( சிலர் மூன்று குழந்தைகள் என்கின்றனர்; சிலர் ஒரு குழந்தை என்கின்றனர்) உள்ளனர். ஆனால், அவர் ப்ளேபாய் போன்றுதான் நடந்துகொள்கிறார்.

கன்னித் தன்மை பரிசோதனை:

கன்னித் தன்மை பரிசோதனை:

அதிபரின் உல்லாசப் படையினரால் பள்ளிகளிலிருந்து இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் அழகான மாணவிகள் அனைவரும் பெரும்பாலும் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவ, குறிப்பாக 'கன்னித்தன்மை' உடையவர்களாக இருக்கிறார்களா எனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மஜாஜ் சேவை:

மஜாஜ் சேவை:

பின்னர் அவர்கள் அதிபருக்கு பாலியல் சேவை, மசாஜ் சேவை மற்றும் ஆடிப் பாடி மகிழ்விக்கும் சேவை செய்யவென மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அதிபருக்கு பிடித்தமான உணவுகளை எவ்வாறு பரிமாற வேண்டும், எவ்வாறு மசாஜ் செய்வது, எவ்வாறு அவரது செக்ஸ் அடிமையாக நடந்துகொள்ள வேண்டும் என்பன போன்றவை கற்றுத்தரப்படும்.

தண்டனை:

தண்டனை:

ஆமாம்! அவர்கள் கிம் ஜாங்குடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் அவருக்குப் பிடித்தமான முறையில் நடந்துகொள்ளாவிட்டாலோ அல்லது தவறிழைத்தாலோ அல்லது ஆட்சேபணை ஏதும் தெரிவித்தாலோ அவ்வளவுதான்.. அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

உறவினர்கள் காண மறுப்பு:

உறவினர்கள் காண மறுப்பு:

இவ்வாறு அதிபருக்காகக் கொண்டுவரப்படும் மாணவிகள், மீண்டும் அவர்கள் குடும்பத்தினரை அல்லது உறவினர்களைச் சந்திக்கவோ, தொடர்புகொள்ளவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். 'இந்த மாணவிகள் அரசாங்கத்தின் முக்கிய திட்டப்பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்' என்றே அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படும்.

2 ஆயிரம் டீன் ஏஜ் பெண்கள்:

2 ஆயிரம் டீன் ஏஜ் பெண்கள்:

இதுபோன்ற சுமார் 2,000 டீன் ஏஜ் பெண்களைக் கொண்ட ரகசிய அணி ஒன்று அதிபருக்குச் சேவை செய்வதற்காகவும் அவரை மகிழ்விப்பதற்காகவும் உள்ளது. இப்படி ஒரு குழு செயல்படுவதே பெரும்பாலான வடகொரிய மக்களுக்குத் தெரியாது.

மூத்த அதிகாரிகளுக்கு திருமணம்:

மூத்த அதிகாரிகளுக்கு திருமணம்:

அதிபரின் விருப்பப்படி நடந்துகொண்டால், அவர் அனுபவித்து சலித்துப்போன பின்னர் அம்மாணவிகள் அயலுறவு விவகாரங்களைக் கையாளும் ராணுவ மூத்த அதிகாரிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். சில பெண்கள் தாங்களாகவே ராணுவத்தில் சேர்ந்துவிடுவார்கள்.

சொகுசு வாழ்கையில் அதிபர்:

சொகுசு வாழ்கையில் அதிபர்:

2 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அதிபர் கிம்மோ நீச்சல்குளம், அழகான தோட்டங்கள், நீரூற்றுகள் கொண்ட ஆடம்பர பங்களாக்களில் ஆடம்பரமான உணவுகளை ருசித்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்" என கிம் ஜாங் உன்னின் உள்ளார்ந்த வாழ்க்கை ரகசியங்களைப் புட்டு புட்டு வைத்துள்ளார் ஹீ யியான்.

கடும் சித்ரவதைகள்:

கடும் சித்ரவதைகள்:

சித்ரவதைகள், போதிய உணவு கொடுக்காமல் பட்டினி போடுவது, மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பது, பாலியல் பலாத்காரம் என இன்னும் பல்வேறு கொடுமைகளை அந்த வதை முகாம்களில் சிறைக் கைதிகள் அனுபவித்து வருகின்றனர். நாய் மற்றும் பன்றிகளை விட கேவலமான வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். இதற்கு செத்துப்போவதே மேல்.

பாலியல் குற்றங்கள்:

பாலியல் குற்றங்கள்:

பாலியல் குற்றங்கள் மட்டும் அல்லாமல் மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளன என்று அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். மேலும் வடகொரியாவில் இருந்து தப்பிய வந்தவர்கள் அளித்த தகவலின்படியும், அங்கு சென்ற விசாரணை ஆணையம் நடத்திய உத்தரவின்படியும் பல்வேறு விவரங்கள் தெரியவந்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
north korea km jong un keeps teenage sex slaves : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X