'வடகொரியாவிற்கு கட்டம் சரியில்லை' வம்பை விலைக்கு வாங்குகிறது..!

|

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் இதயமான மன்ஹாட்டனை துவம்சம் செய்ய, பல்லிஸ்டிக் மிசைல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செலுத்தப்படும் எங்களின் ஒரு எச்-பாம்ப் (அதாவது ஹைட்ரஜன் வெடிகுண்டு) போதுமானது என்று வடகொரியா சமீபத்தில் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'வடகொரியாவிற்கு கட்டம் சரியில்லை' வம்பை விலைக்கு வாங்குகிறது..!

வட கொரியா புதிதாக உருவாக்கியுள்ள ஹைட்ரஜன் குண்டு, நம் கற்பனைக்கு விஞ்சியது என்று அணுசக்தி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் வடகொரியா 'ஏற்றுக்கொள்ளவே முடியாத' செயல் ஒன்றை செய்து உலக நாடுகள் மற்றும் ஐநா-வின் கண்டணத்தை பெற்றுள்ளது வடகொரியா..!

அட்வான்ஸ்டு ராக்கெட் :

அட்வான்ஸ்டு ராக்கெட் :

தனது சமீபத்திய அதிநவீன ராக்கெட் வகையினை பயன்படுத்தி இரண்டு கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் பல்லிஸ்டிக் மிசைல்தனை, வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.

800 கிலோமீட்டர்கள் :

800 கிலோமீட்டர்கள் :

வடகொரிய கிழக்கு கடற்கரைப்பகுதியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள், கடலுக்குள் விழுவதற்கு முன்பு சுமார் 800 கிலோமீட்டர்கள் (500 மைல்கல்) பயணித்துள்ளது என்பதும் குறிபிடத்தக்கது.

மீடியம் ரேன்ஜ் மிசைல் :

மீடியம் ரேன்ஜ் மிசைல் :

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு ஏவுகணைகளுமே மீடியம் ரேன்ஜ் மிசைல்கள் (Medium-range Missile) அதாவது நடுத்தர தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விளக்கப்படம் :

விளக்கப்படம் :

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணைகளின் மிசைல் ரேன்ஜ் (Missile Range) விளக்கப்படம்..!

அமெரிக்க பாதுகாப்புத்துறை :

அமெரிக்க பாதுகாப்புத்துறை :

உலக நாடுகள் கவலைக்குள்ளாகும் படியாக, வடகொரியாவின் அணுஆயுத திட்டங்கள் சற்று அதிநவீனத்துவமானது என்பதும், அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் (US defence) வடகொரியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோடோங் :

நோடோங் :

வடகொரியாவின் நோடோங் (Nodong) ஏவுகணையானது சுமார் 1300 கிலோமீட்டர்கள் பயணித்து தாக்கும் வல்லமை கொண்டது. அதாவது தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் எந்த பகுதியையும் அது தாக்கும்.

2014 :

2014 :

வடகொரியாவின் அதிகபட்ச வரம்பு கொண்ட (Maximum Range) நோடோங் ஏவுகணையானது கடைசியாக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரிசோதிக்கப்பட்டது என்பதும் குறிபிடத்தக்கது.

அழுத்தம் :

அழுத்தம் :

ஏகப்பட்ட எதிர்ப்புகளை மீறி நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த சோதனை மூலம் அமெரிக்காவிடம் இருந்து பலமான அழுத்தங்களை வடகொரியா பெறப்போகிறது என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை.

பொருளாதார தடை :

பொருளாதார தடை :

வடகொரியாவின் இந்த சட்ட விரோதமான ஏவுகணை பரிசோதனை மற்றும் அணு ஆயுத பரிசோதனை போன்றவைகளுக்காக, வடகொரியாமீது மேலும் சில கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.

சொத்துகள் முடக்கம் :

சொத்துகள் முடக்கம் :

அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசாங்கத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 தடைசெய்யப்பட்ட பரிசோதனை :

தடைசெய்யப்பட்ட பரிசோதனை :

ஏற்கனவே, இந்தாண்டு ஜனவரி 6 மற்றும் பிப்ரவரி 7 ஆம் தேதிகளில் வடகொரியா நிகழ்த்திய தடைசெய்யப்பட்ட செயற்கைகோள் ஏவுதல் பரிசோதனையை மேற்கொண்டு ஐநா-வின் பொருளாதார தடைகளில் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் :

ஜப்பான் :

வடகொரியாவின் இந்த அடாவடித்தனமான பரிசோதனையை கண்டித்து மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளுடனும் இணைத்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

போர்வெறியில் வடகொரியா : "அமெரிக்காவை காலி செய்ய ஒரு எச்-பாம் போதும்..!"


இந்திய வான்படை பெருமைப்பட வைக்கும் உண்மைகள்.!!


6 பெண்களுக்கு எதிராக அமெரிக்கா செய்த வரலாற்று துரோகம்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
North Korea has test fired two ballistic missiles. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X