போன்களுக்கு புதுமையான 'கால் அலர்ட்': நோக்கியா அறிமுகம்
oi
-Staff
By Super

போனில் வரும் அழைப்புகளை உணர்த்தும் விதமாக புதுமையான வசதியை டாட்டூ வடிவில் கொடுத்து இருக்கிறது நோக்கியா நிறுவனம்.
சிறந்த தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த டாட்டூவை கையில் ஒட்டி கொண்டால் போதும். மொபைலில் கால் வந்தாலோ அல்லது பேட்டரி குறைவாக இருந்தாலோ அதை கையில் இருக்கும் இந்த டாட்டூ தெரியப்படுத்திவிடும். இப்படி ஒரு புது மாதிரியான யோசனையை முன் வைத்து இருக்கிறது நோக்கியா.
இந்த மேக்னட்டிக் டாட்டூஸில் மெட்டல் ஓர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைல்களில் வரும் போன்கால்களை வைப்ரேஷன் மூலம் உணர முடியும்.
சில சமயங்களில் மொபைலில் வரும் போன்கால்களை, வேலை மும்முறத்தில் இருப்பதால் கவனிக்காமல் இருந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த விஷயத்தினை கருத்தில் கொண்டு நோக்கியா ஒரு புதிய மேக்னெட்டிக் டாட்டூவை உருவாக்கி இருக்கிறது. இந்த புதிய தொழில் நுட்பம் கொண்ட டாட்டோவிற்கு அமெரிக்காவில் உரிமமும்
பெற்றுள்ளது நோக்கியா.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications