Home
News

கூகுள் ப்ளோ ஸ்டோரில் : நோக்கியா சப்போர்ட் ஆப்.!

நோக்கியா சப்போர்ட் ஆப் பொருத்தமாட்டில் பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளை கொண்டுவந்துள்ளது.!

By Prakash

எச்டிஎம் பொருத்தமாட்டில் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது, இவை கூகுள் ப்ளோ ஸ்டோரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளோ ஸ்டோரில் : நோக்கியா சப்போர்ட் ஆப்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த நோக்கியா ஸ்மார்ட்போன்களில் புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு புதிய ஆண்ட்ராய்டு மென்பொருள் அப்டேட்கள் வழங்கப்படும் என எச்எம்டி குளோபல் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்இஎச்எம்டி-யை பயன்படுத்த முடியும். மேலும் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள்.

தற்போது இந்த எச்டிஎம் பொருத்தமாட்டில் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது, இவை கூகுள் ப்ளோ ஸ்டோரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சிறப்பு செயல்பாடுகள் பொருத்தமாட்டில் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

நோக்கியா சப்போர்ட் ஆப் பொருத்தமாட்டில் பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளை கொண்டுவந்துள்ளது, மேலும் இவற்றில் எந்த தாமதமும் இல்லாமல் பயன்பாட்டை மேம்படுத்த அனுமதிக்கும். ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தங்கள் சாதனத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு ஒரு வழியை குறிப்பிட்டுள்ளது. மேலும் மொபைல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற பல்வேறு வசதிகளை செய்து தந்துள்ளது நோக்கிய நிறுவனம்.

நோக்கியா சப்போர்ட் ஆப் போன்று, ஆண்ட்ராய்டு தனது புதிய ஆப் கூகுள் ப்ளோ ஸ்டோரில் வெளியிட்டது மேலும் பல்வேறு மென்பொருள் செயல்திறன்கள் இதனுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Nokia Support app is now available on Google Play Store : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X