நோக்கியா ரிட்டர்ன்ஸ் - 2016 ஆம் ஆண்டு முதல் நோக்கியா கலத்தில் இறங்குகின்றது

By Meganathan
|

நோக்கியா நிறுவனம் விர்ச்சுவல் ரியால்டி உள்ளிட்ட தொழில்நுட்பங்களோடு 2016 ஆம் ஆண்டு மொபைல் சந்தையில் மீண்டும் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக பிரபலமாக விளங்கிய நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் நுழைய இருப்பதாக Re/code எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா ரிட்டர்ன்ஸ் - 2016 ஆம் ஆண்டு முதல் நோக்கியா கலத்தில் இறங்குகி

நோக்கியா நிறுவனம் என்1 டேப்ளெட் வகையை ஃபாக்ஸ்கான் பிரான்டிங் ஒப்பந்தத்துடன் கடந்த ஆண்டு வெளியிட்டது. அதே போன்று ஒப்பந்தத்துடன் மீண்டும் நோக்கியா நிறுவனம் சந்தையில் நுழைய இருப்பதாக Re/code நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கைப்பற்றிய பின் 2016 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை ஸ்மார்ட்போன் வியாபாரத்திற்காக நோக்கியா பயன்படுத்த கூடாது, மேலும் பீச்சர் போன்களின் வியாபாரத்திற்கு பத்து ஆண்டுகள் வரை பயன்படுத்த கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia set to Re-Enter Smartphone Market in 2016. A new report claims Nokia is looking to re-enter the smartphone market in 2016.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X