நோக்கியா லுமியா 920 மற்றும் 820 - ஜனவரி 11ல் ரிலீஸ் !!

By Super
|

 நோக்கியா லுமியா 920 மற்றும் 820 - ஜனவரி 11ல் ரிலீஸ் !!
நோக்கியா சேவை மையத்தை தொடர்புகொண்டபோது "நோக்கியா லுமியா 920 மற்றும் 820" ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் வரும் ஜனவரி 11ஆம் தேதி, இந்திய மொபைல்போன்கள் சந்தைகளில் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டது.


நோக்கியா லுமியா 920 மற்றும் 820


இவ்வருடம் நோக்கியா பல போன்களை வெளியிடுமெனத்தெரிகிறது. அதில் நோக்கியா லுமியா வகை போன்களில் இரண்டு மட்டும் ஜனவரி 11ல் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை நோக்கியா லுமியா 920 மற்றும் 820.இவை இரண்டும் சிறந்த நுட்பக்கூறுகள் கொண்டவை. நோக்கியா லுமியா 920 பொறுத்தவரை 4.5 அங்குல திரையும், எஸ் 4 என்ற ப்ராசெசரும் கொண்டிருக்கும்.ஃபேஸ்புக் புதிய சேவை: இலவச "வாய்ஸ் கால்"மேலும் நோக்கியா லுமியா 820, அதே ப்ராசெசர் மற்றும் 4.3 அங்குல திரை அளவுகளில் இருக்கும். இவ்விரண்டு போன்களும் இம்மாததில் வெளியாகுமென தெரிகிறது.ரூ.40,000 மதிப்புள்ள நோக்கியா லுமியா 920 போனை முன்பதிவுசெய்ய ரூ.2,000 செலுத்தவேண்டுமாம்.

 நோக்கியா லுமியா 920 மற்றும் 820 - ஜனவரி 11ல் ரிலீஸ் !!
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X