அதிக ஆற்றலுக்கு புதிய அப்டேஷனை பெறும் லுமியா-800 ஸ்மார்ட்போன்!

By Super
|
அதிக ஆற்றலுக்கு புதிய அப்டேஷனை பெறும் லுமியா-800 ஸ்மார்ட்போன்!

அனைவரின் மனதையும் கவரும் வகையில் புதிய வசதிகளை கொடுத்து அசர வைத்த லுமியா-800 ஸ்மார்ட்போன், இன்னும் புதிய அப்டேஷன்களை வழங்க உள்ளது. கூடிய விரைவில் புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன்களை கொடுத்து அசத்த இருக்கிறது நோக்கியா நிறுவனம்.

இப்படி ஒரு நல்ல சேதியை லுமியா-800 வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து இருக்கிறது நோக்கியா. இந்த அப்டேஷன் மூலம் மேம்படுத்தப்பட்ட பேட்டரி வசதியை பெறலாம்.

இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் போது பேட்டரி பிரச்சனை இருக்காது. இப்போது இதில் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1,450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. நோக்கியா நிறுவனம் வழங்க இருக்கும் அப்டேஷன் மூலம் இன்னும் அதிக ஆற்றலை பேட்டரியில் பெற முடியும். ஏப்ரல் 18-தேதிக்கும் முன்பே இந்த

அப்டேஷன் வசதிகளை வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X