Home
News

டியூவல் சிம் போன் மார்க்கெட்டில் நோக்கியா முன்னிலை!

By Super
டியூவல் சிம் போன் மார்க்கெட்டில் நோக்கியா முன்னிலை!

டியூவல் சிம் மொபைல் மார்ட்கெட் பங்களிப்பில் முதலிடம் வகிக்கிறது நோக்கியா நிறுவனம். ஜிஎஃப்கே குரூப்ஸ் நடத்திய ஆய்வில் டியூவல் சிம் மார்கெட்டின் பங்களிப்பில் நோக்கியா நிறுவனம் 23% பெற்று முதல் இடம் வகித்து உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் நோக்கியா நிறுவனம் தனது டியூவல் சிம் தொழில் நுட்பம் கொண்ட முதல் மொபைலை வெளியிட்டது. கடந்த ஜனவரி 2012-ஆம் ஆண்டிற்கான டியூவல் சிம் போன் மார்கெட் பற்றிய விவரங்கள், ஜிஎஃப்கே மார்கெட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியானது.

இந்த ஆய்வில் மற்ற நிறுவனங்களை காட்டிலும், நோக்கியா நிறுவனத்தின் டியூவல் சிம் மொபைல் மார்கெட் பங்களிப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் சாம்சங், ஜிஃபைவ் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் 12.7%, 9.8% மற்றும் 8.7% ஆகிய சதவிகிதங்களை பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு மொபைல் விற்பனையில் முதலிடம் பெற்ற நோக்கியா நிறுவனம், டியூவல் சிம் மொபைல் மார்கெடில் பங்களிப்பிலும் அதிக சதவிகிதம் பெற்று முதல் இடத்தில் இருப்பது நிச்சயம் பிரம்மிப்பினை ஏற்படுத்தும் விஷயம் தான்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X