Home
News

நோக்கியா இந்தியா மற்றும் ஹெச்சிஎல் நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

By Meganathan

இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் விற்பனையை அதிகரிக்க நோக்கியா இந்தியா நிறுவனம் ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

நோக்கியா இந்தியா மற்றும் ஹெச்சிஎல் நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தம்

நோக்கியா சேல்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம், நாட்டினண் அனைத்து பகுதிகளிலும் விற்பனையை பெருக்க ஹெச்சிஎல் நிறுவனத்துடன் மூன்று ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நோக்கியா இந்தியா மற்றும் ஹெச்சிஎல் நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தம்

ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 1,00,000 சில்லறை விற்பனை கிளை, 800 நேரடி விநியோகஸ்தர்கள் மற்றும் 12,400 சேனல் பார்டனர்களை இந்தியாவின் 15,000 நகரங்களில் சுமார் 664 மாவட்டங்களில் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia India renews its sales contract with HCL. Nokia India, a subsidiary of Microsoft Mobile Oy, has signed a three-year sales contract with HCL Infosystems to sell its mobile phones.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X