நோக்கியா நிறுவனத்திற்க்கு 900 கோடி நஷ்டம்!!!

|

நோக்கியா நிறுவனம் சில தினங்களுக்கு முன் நியுயார்க்கில் நோக்கியா லூமியா 1020 41 மெகாபிக்சல் கேமரா மொபைலை வெளியிட்டது.

2013ன் இரண்டாவது காலாண்டில் நோக்கியா நிறுவனம் 7.4 மில்லியன் லூமியா போன்களை விற்ப்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 32% அதிகமாகும்.

இருந்தாலும் மார்கெட்டில் உள்ள நிறைய முன்னனி நிறுவனங்களின் போட்டியின் காரணமாக நோக்கியா நிறுவனத்திற்க்கு இதுவரை 150 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது.

அதாவது இந்தியன் ரூபாயில் கணக்கிட்டால் RS.8902500000.00 ஆகும். கிட்டதிட்ட 900 கோடி நஷ்டம்.

Click Here For New Nokia Smartphones Gallery

நோக்கியா நிறுவனத்திற்க்கு 900 கோடி நஷ்டம்!!!

Click Here For New Nokia Smartphone Models Specs

மொபைல் மார்கெட்டில் நஷ்டங்கள் வந்தாலும், நோக்கியா நிறுவனத்திற்க்கு இப்பொழுது பெரிய பலமாக இருப்பது நோக்கியா சைமன்ஸ் நெட்வொர்க்தான்.

நோக்கியா சைமன்ஸ் நெட்வொர்க்கில் 2.5 பில்லியன் யூரோ முதலீடு செய்து 9.5 பில்லியன் யூரோ லாபம் அடைந்திருக்கிறது இந்த நிறுவனம்.

நோக்கியா நிறுவனத்தின் லூமியா மாடல்களில் லூமியா 520 இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. வின்டோஸ் போன் 8 ஓஎஸ் மற்றும் 41 மெகாபிக்சல் கேமரா உடன் நியுயார்க்கில் வெளியான நோக்கியா லூமியா 1020 இந்தியாவில் வெளியான பிரபலமாகும் என எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X