இங்கிலாந்தில் கிடைக்கும் நோக்கியா லுமியா போன்!

Posted By: Staff

இங்கிலாந்தில் கிடைக்கும் நோக்கியா லுமியா போன்!

 

நோக்கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நோக்கியா லுமியா போன்களுக்கான சந்தையை இங்கிலாந்திலும் விரிவுபடுத்தியுள்ளது. இதில் நோக்கியா லுமியா 920, 820 மற்றும் 620 போன்கள் விரைவில் கிடைக்கும். இந்த விண்டோஸ் இயங்குதளம் கொண்ட போன்கள் வரும் பிப்ரவரி மாதம் முதல் இங்கிலாந்து சந்தைகளில் கிடைக்கப்பெறும் எனவும் நோக்கியா அறிவித்துள்ளது.

 

இந்த நோக்கியா லுமியா 920 என்ற ஸ்மார்ட் போன் வரும் 2013னின் ஆரம்பத்தில் டி-மொபைல் மற்றும் போன்ஸ்4யூ ஆகியவற்றிலும், மேலும் மைக்ரோ மற்றும் கார்போன் ஆகிய இணையச்சந்தயிலும் விற்ப்பனைக்கு வருகிறதாம்.

 

லிமியா 820 மற்றும் 620 ஆகியவைகள் பிப்ரவரி முதலும் கிடைக்கப்பெறுமென நோக்கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இந்த போன்களுக்கான விலை மற்றும் நுற்பக்கூறுகள் தொடர்பான விவரங்கள் கிடைக்கப்பெற்றால் விரைந்து தருகிறோம். அதுவரை தொடர்பில் இருங்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot